சென்னை, : 'பூவிழி வாசலிலே', 'சூரியன்', 'விண்ணைத்தாண்டி வருவாயா' உட்பட பல படங்களில் நடித்தவர் பாபு ஆண்டனி. தற்போது அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்தில் நடித்து வருகிறார். அவர், மலையாளத்தில் 'பியானோ' என்ற படத்தை இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
காதலுக்கும், இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாகிறது. இந்தியாவில் குடியேறிய பிரிட்டீஷ் குடும்பம், சுதந்திரத்துக்குப் பிறகும் அவர்கள் நாட்டுக்கு செல்ல மறுக்கின்றனர். அது ஏன் என்பது கதை. 2 ஆங்கிலப் பாடல்களை, என் மனைவி யுவகேனியா பாடியுள்ளார். பியானோ வாசிப்பதில் வல்லவரான அவர், இப்படத்தின் இசையமைப்பிலும் பங்கேற்கிறார். டென்னிஸ் ஜோசப் ஸ்கிரிப்ட் எழுதுகிறார். 2 ஹீரோயின்கள். ஒருவர் பிரிட்டீஷ்காரர். மற்றொருவர் இந்தியப் பெண்.

Post a Comment