நிகழ்ச்சிக்கு ஏற்ப உடை அலங்காரம் செய்வதில் மானட மயிலாட நிகழ்ச்சித் தொகுப்பாளினி கீர்த்தியை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. அந்த அளவிற்கு அமர்களமான உடை அலங்காரம் இருக்கும். இதெல்லாம் கீர்த்தியின் சொந்த காசில் வாங்கிய ஆடைகளாம்.
சம்பாதிக்கும் காசில் 70 சதவிகிதத்தை உடைகள் வாங்கவும், மேக் அப் சாதனங்கள் வாங்கவும் மட்டுமே செலவிடுகிறாராம் கீர்த்தி. மானாட மயிலாட, நாளைய இயக்குநர் நிகழ்ச்சிகளின் போது விலை உயர்ந்த இந்த ஆடைகள்தான் கீர்த்தியின் மீது ஸ்பெசல் கவனிப்பை ஏற்படுத்துகிறதாம்.
உடைக்காக ஏன் இத்தனை செலவு என்று யாராவது விசாரித்தால் பணம் சம்பாதிப்பதே நம்மை அழகுப்படுத்திக் கொள்ள தான் என்கிறாராம் கீர்த்தி.
Post a Comment