'துப்பாக்கி'-யின் 1 நிமிடம் டிரையலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஆக்சன் படமான இதில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக இளைய தளபதி விஜய் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் ஆகியோரின் முதல் கூட்டணி என்பதால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். படத்தின் 1 நிமிடம் டிரையலரில் விஜய் '' என்ற வசனத்தை மட்டுமே பேசவார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் டிரையலர் சின்னதாக இருப்பதாக கருத்து தெரிவித்தனர். இந்த செய்தி படக்குழுவின் காதுகளுக்கு எட்ட, இந்த மாதம் இறுதியில் துப்பாக்கி படத்தின் 2 நிமிட டிரையலரை வெளியிட இருக்கின்றனர்.
+ comments + 1 comments
SUPER STAR VIJAY ROCKS.....
Post a Comment