வேல்டு ஹீரோவும், பெல் இயக்கமும் 25 வருஷத்துக்கு பிறகு இணையப்போறதா தகவல் வெளியாச்சாம்... வெளியாச்சாம்... இதுபத்தி ரெண்டுபேரும் பேசினாங்களாம். அந்த பேச்ச பத்தி ரெண்டுபேருமே வெளில சொல்றதில்லன்னு முடிவு பண்ணிருக்காங்களாம். ஆனாலும் இவங்க மூலமாவே மேட்டர் வெளியே கசியுதாம்... கசியுதாம்... இது எல்லாமே பரபரப்புக்குத்தான், ரெண்டு பேரும் எப்போவும் ஒண்ணு சேரமாட்டாங்கன்னு இண்டஸ்ட்ரிகாரங்க பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்...
எமியான இங¢கிலீசு நடிகை பிரமாண்ட இயக்குனரு படத்துல நடிக்கிறாரு. சீனால பாட்டு சீன் படமாக்கினாங்களாம். இந்த சீனை பத்தி டுவிட்டர்ல நடிகை எழுதிட்டாராம்... எழுதிட்டாராம்... இதை படிச்சிட்டு இயக்கம் கடுப்பாயிட்டாராம்... கடுப்பாயிட்டாராம்... படம் சம்பந்தமா என் பர்மிஷன் இல்லாம எந்த தகவலையும் வெளியே சொல்லக்கூடாதுÕன்னு நடிகையை லெப்ட் ரைட் வாங்கிட்டாராம்... வாங்கிட்டாராம்...
ஆர்யமான ஹீரோவையும் அவரோட ஜோடி சேர்ற ஹீரோயினயும் லிங்க் பண்ணி கிசுகிசு கிளம்புறது வாடிக்கையாம்... வாடிக்கையாம்... இது பத்தி அவர் கிட்ட கேட்டாலும் டென்ஷனாகாம கூலா பதில் சொல்வாராம். ஆனா இரண்டாவது முறையா ஜோடி சேந்திருக்கற நயன ஹீரோயினோட சுத்தறீங்களாமேனு லேட்டஸ்ட் கிசுகிசு பத்தி கேட்டா மட்டும் ஹீரோ உர்ராயிடுறாராம்... உர்ராயிடுறாராம்... வழக்கமா கிசுகிசுக்கு கவலப்படாம மத்த ஹீரோக்களையும் கிண்டலடிச்சி தொங்கல்ல விட்ட ஆர்யமான ஹீரோவுக்கு லேட்டஸ்ட் கிசுகிசு மட்டும் கோபத்த வரவழைக்குது. அது ஏன்னு கோடம்பாக்க ஆட்கள் கேக்குறாங்களாம்... கேக்குறாங்களாம்...

Post a Comment