ரீமேக் ஆகிறது அமைதிப்படை

|

Amaithipadai is again

மணிவண்ணன் இயக்கத்தில் மிகப் பெரிய ஹிட்டான அமைதிப்படை ரீமேக் ஆகிறது. படத்தை மணிவண்ணனே இயக்குகிறார். படத்திற்கு 'நாகராஜ சோழன் எம்.எ, எம்.எல்.ஏ' எனப் பெயரிட்டுள்ளனர். படத்திற்கு ஹீரோவாக சத்யராஜ் நடிக்கிறார். அவருக்கு எதிராக சீமான் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கோவையில் விரைவில் தொடங்குகிறது. படம் 2013 ஆம் ஆண்டு வெளி வருகிறது.
 

Post a Comment