நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...
நயன ஹீரோயினுக்கு பாலிவுட்ல இருந்து மறுபடியும் அழைப்பு வருதாம்... வருதாம்... இதுபத்தி அவர் கிட்ட கேட்டா, 'கைநெறய படங்களோட சவுத்ல பிஸியா இருக்கேன். பாலிவுட்ல வாய்ப்பு வந்தாலும் இப்ப ஏத்துக்கறது கஷ்டம். சில ஹீரோயின்கள் அங்குள்ள சில ஹீரோக்கள சார்ந்து இருக்கறாப்ல என்னால இருக்க முடியாது. எனக்கு ஸ்கிரிப்ட்தான் முக்கியம். நடிக்கறதா இருந்தா ஸ்கிரிப்ட் பிடிச்சிருந்தா மட்டுமே நடிப்பேன்'னு கறாரா பேசறாராம்... பேசறாராம்...
'போடி, போடா'ன்னு சின்ன பசங்க பேசிக்கற டைட்டில்ல இனிஷியலுக்கு பேர மாத்திகிட்ட நடிகர் நடிச்ச படத்த இயக்கற சிவமான இயக்கம் பேச ரொம்ப நாள் தடை இருந்துச்சாம். இப்பத்தான் இயக்கம் படத்த பத்தி மீடியாக்கள்ல பேச ஆரம்பிச்சிருக்காராம். 'இந்த படத்துல புதுசா எதையும் நான் ட்ரை பண்ணல. பிசா, பாஸ்தா மாதிரி வித்தியாசமான டேஸ்ட்ல இந்த கதய அமைக்கலே, சாம்பார் மாதிரி மசாலா கலந்த படமாவே எடுக்கறேன்'னு சொல்றாராம்... இயக்கம் சொல்றாராம்...
மல்லுவுட்ல நடிச்சிட்டிருக்க ஐஸ்வர்யமான தேவ நடிகைய கோலிவுட்ல 'மெட்ராஸ்ல ஒன் டே'
படத்துல நடிக்க ஒப்பந்தம் பண்ணாங்களாம்... பண்ணாங்களாம்... ஆர்வமா நடிக்க ஒப்புக்கிட்டவர்கிட்ட மனசு நோகடிகறாப்பல போட்டுக் கொடுக்கறாங்களாம். பைவ் ஸ்டார் ஹீரோவோட சிஸ்டரா படத்துல நடிக்கறாராம். ஒரு முற சிஸ்டரா நடிச்சா அதேபோல வேஷம்தான் தொடர்ந்து வரும்னு பயமுறுத்தறாங்களாம்... நடிகய

Post a Comment