'ஒய் திஸ் கொலை வெறி' இசை அமைப்பாளர் அனிரூத் இந்தி, தமிழில் விக்ரம் நடிக்கும் 'டேவிட்' படத்துக்கு இசை அமைப்பதுடன் அப்படத்தை இயக்கும் பிஜாய் நம்பியாரின் அடுத்த படத்துக்கும் இசை அமைக்க உள்ளார். தமிழில் தனுஷ் தயாரிக்கும் 'எதிர்நீச்சல்' படத்துக்கும் இசை அமைக்கிறார்.
Post a Comment