'பிரியாணி' படம் பற்றி தினமும் ஒரு தகவல் வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி வந்த இன்றைய தகவல் என்ன தெரியுமா?... 'அண்ணன் இயக்கிய படத்தில் மங்காத்தாவை தவிர எல்லா படத்திலும் நான் தான் ஹீரோ, பிரியாணிலும் நான் தான் ஹீரோ' என்று சிரித்தபடியே பிரேம்ஜி அமரன் கூறியுள்ளார். வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி 'என் அண்ணனை தவிர எந்த இயக்குனரும் முக்கிய கதாபாத்திரம் நடிக்க வைக்க தர தயாராக இல்லை, அதே சமயம் எங்க அண்ணனை 'என்ன நடிக்க வைக்கலனா நான் உன்னோட படத்தில் இசை அமைப்பேன்' என்று மிரட்டி வைத்திருக்கிறேன்' என்று சிரித்துக் கொண்டு சொன்னார்.
கார்த்தி நடிக்க வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் ரிச்சா கங்கோபாத்யாய் ஹீரோயினாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக காக்டெய்ல் இந்தி படத்தில் நடித்த தியானா நடிக்க பேச்சு நடக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது.

Post a Comment