கார்த்தி நடிக்க வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் ரிச்சா கங்கோபாத்யாய் ஹீரோயினாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக காக்டெய்ல் இந்தி படத்தில் நடித்த தியானா நடிக்க பேச்சு நடக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த பட ஷூட்டிங் முடிந்த பிறகு, ராஜேஷ் இயக்கத்தில் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' படத்தில் கார்த்தி நடிக்கிறார்.
Post a Comment