அது ரிலீஸ் ஆன பிறகு இந்தியில் பாடுவேன். என்னைப் பொறுத்தவரை மொழி ஒரு தடை அல்ல. எந்த மொழியில் பாடச் சொன்னாலும் பாட முடியும். கன்னடத்தில் பாடக் கேட்டாலும் ஓகேதான். தற்போது நடித்து வரும் 'ஸன்ஜீர் இந்தி, தெலுங்கு இருமொழிகளில் உருவாகிறது. ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறேன். இந்தியில் முன்பு போல் பிசியாக நடிக்கவில்லையே என கேட்கிறார்கள். நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். 10 படங்களில் நடித்து 8 ஃபிளாப் தருவதில் உடன்பாடில்லை. 3 படத்தில் நடித்தாலும் மூன்றுமே ஹிட்டாக வேண்டும்.
Post a Comment