அடுத்த படம் இயக்குவதற்கு அவசரப்படவில்லை. எனக்கு ஸ்கிரிப்ட்டில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே என் பணியை தொடங்க முடியும். என் தங்கை சவுந்தர்யா, அப்பா நடிப்பில் கோச்சடையான் இயக்குகிறார். அவரது கடின உழைப்பு எனக்கு தெரியும். ஆனால் படத்தில் ஒரு காட்சி கூட இன்னும் நான் பார்க்கவில்லை. ஜனவரியில் ரிலீஸ் ஆகும். என் கணவர் தனுஷ் தற்போது இந்தியில் 'ராஞ்சா' படத்தில் நடித்து வருகிறார். அதற்கான திறமை அவருக்கு இருக்கிறது. அதன் ஷூட்டிங் டில்லியில் நடந்தபோது நான் போயிருந்தேன். தென்னிந்தியாவிலிருந்து யாரையும் அவ்வளவு எளிதாக இந்தி படங்களில் ஏற்பதில்லை, '3' படத்தை இயக்கியபோது இந்தியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டேன். விநியோகஸ்தர் யாரும் கிடைக்கவில்லை. சரியான வாய்ப்பு கிடைத்தால் இந்தியில் பணியாற்ற தயாராக இருக்கிறேன். இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார்.
+ comments + 6 comments
superstar valga
thalapathy rajni rockzzzzzzzzzzzzzzzzzz
only one superstar rajni
thalaivar rajni mass
world superstar rajni
tharmathin thalaivan ..raajathi raja ,mannan,,thalapathy,engal thanga magan rajnikanth
Post a Comment