Thursday, 29 November 2012
15:50 | Posted by Tamil
பீச் படத்தில் அறிமுகமான சிவமான கார்த்தி நடிகர் முழுமையான ஹிட்டை இதுவரை தரவில்லை. தற்போது பீச் பட இயக்குனரின் படத்தில் கேடி பில்லாவாக நடித்து வருகிறார்.
இவரை ஒப்பந்தம் செய்ய வந்த தயாரிப்பாளரிடம் இவர் கேட்ட சம்பளம் ஒரு கோடி. நேற்றுவரை ஆயிரத்துக்கு காம்பியரிங் செய்தவருக்கு சம்பளம் ஒரு கோடியா என்று நெஞ்சைப் பிடித்து சொந்த ஊருக்கு திரும்பியவர்தான், இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்கிறார்கள்.
+ comments + 1 comments
ivan ellam padathula nadika vandha ippadithan
Kanna siva konjam nee vandha pathaiyeh thirumbi parru apparam 1 kodi kellu..
arpanuku aasa vandha 1 kodium keppan anjalium herione nah keppan
Post a Comment