'மொத்த தமிழ்நாடும் இப்போ நமீதாவின் பின்னால்…?!'

|

என்ன ஏது என்று கேட்காமல் கீழே வரும் வரிகளை (கவித கவித) படித்துவிடுங்கள்.

stunning narration on namitha ta yamuna audio launch   
Close
 

‘உடன் பிறப்பே...' என்றார் ஒருவர்
பாதி தமிழ்நாடு அவர் பின்னால் சென்றது

‘என் ரத்தத்தின் ரத்தமே...' என்றார் ஒருவர்
மீதி தமிழ்நாடும் அவர் பின்னால் சென்றது

‘மச்சான்'ஸ்...' என்றார் ஒருவர்
இப்போது மொத்த தமிழ்நாடும் அவர் பின்னால் இருக்கிறது!

இளைஞர்கள்
அழகான பெண்களைப் பார்த்தால்
'யாரடி நீ மோகினி' என்று தான் அழைப்பார்கள்
ஆனால் இவர் 'ஆறடி மோகினி'!

வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து விட்டதால்
வட இந்திய இளைஞர்கள் எல்லாரும்
இப்போது இப்படி புலம்புகிறார்கள்

'வட போச்சே...!'

நமீதாவுக்கு மட்டும் அர்த்தம் முழுசாகத் தெரிந்திருந்தால், இதை எழுதி, யமுனா பட இசை வெளியீட்டு விழாவில் வாசித்த அந்த நபருக்கு தன் பர்சனல் மச்சான் அந்தஸ்தே கொடுத்திருப்பார்!!

 

Post a Comment