விஷால் சின்னப் புள்ளையா இருந்த நாளிலிருந்து அவருக்கு டிரைவராக ஒரு பெரியவர் வேலை பார்த்து வந்தார்.
விஷாலைப் பற்றி அவருக்குத் தெரியாததே இல்லை எனும் அளகவுக்கு அவர்தான் ஆல் இன் ஆல்.
ஆனால் திடீரென்று விஷால் அவரை நிறுத்திவிட்டார். காரணம்... ரகசியமா வச்சிருக்க வேண்டிய ரகசியத்தை அவ்வப்போது விஷாலின் தந்தையிடம் போட்டுக் கொடுத்துவிட்டாராம்.
குறிப்பாக காதல் விவகாரங்களை லைவ் அப்டேட் மாதிரி அடிக்கடி சொல்லி வைக்க, அது தந்தைக்கும் மகனுக்கும் சண்டை வருமளவுக்குப் போய்விட்டதாம்.
இப்போது பெரும்பாலும் தானே செல்ப் ட்ரைவ் செய்து கொள்கிறாராம்!
Post a Comment