லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் வீட்டில் இருக்கையில் பிறந்த மேனியாகத் தான் இருப்பாராம்.
ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டின் முன்னாள் மனைவி ஜெனிபர் ஆனிஸ்டன்(44). பிட் ஏஞ்சலினா ஜூலியை விரும்பி அவருடன் சென்றுவிட்டார். அதன் பிறகு ஆனிஸ்டன் நடிகர் ஜஸ்டின் தோரோ மீது காதல் வயப்பட்டார். இருவரும் திருமணம் செய்வது என்று முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே செல்கின்றனர்.
இந்நிலையில் அவர் அண்மையில் வருங்கால கணவருடன் ஒரே வீட்டில் குடிபுகுந்தார். ஆனிஸ்டன் வீட்டில் இருக்கும்போது ஆடையின்றி நிர்வாணமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. முதலில் அவர் வெட்கப்பட்டதாகவும், தற்போது தைரியமாக நிர்வாண கோலத்தில் வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அவருக்கு சிக்கென்று உடல் இருப்பாதல் நம்பிக்கையுடன் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
Post a Comment