இளைய தளபதியை தெரியும், வெற்றி தளபதி யார்னு தெரியுமா?

|

சென்னை: சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து ஹீரோவாகிய நடிகர் ரசிகர் கூட்டத்தை திட்டம் போட்டு திரட்டிக் கொண்டிருக்கிறாராம். அவர் செய்யும் அலப்பறையை தாங்க முடியவில்லையாம்.

சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து தற்போது பெரிய ஹீரோவாகிவிட்ட நடிகர் பண்ணும் அலப்பறையை தாங்க முடியவில்லையாம். மனிதர் எம்.பி.ஏ. படித்திருப்பதால் கையில் ஒரு லேப்டாப்பை வைத்துக் கொண்டு தியேட்டர் வசூல் முதல் கொண்டு அதில் கணக்கு பார்க்கிறாராம். மேலும் தன்னை நம்பி படம் எடுத்த எழிலான இயக்குனரை மேடையில் வைத்துக் கொண்டே உங்கள் படத்தில் நடித்ததை பெருமையாக கூறிக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

அவர் திட்டம் போட்டு ரசிகர் கூட்டத்தை திரட்டிக் கொண்டிருக்கிறாராம். அவரின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு நான்கு பேர் ஆளுயர மாலையை கொண்டு வந்து அவருக்கு அணிவிக்கிறார்களாம். மேலும் அவருக்கு ரசிகர் மன்றம் துவங்கப் போகிறார்களாம். அவரது ரசிகர்கள் அவரை வெற்றி தளபதி என்று அழைக்கிறார்களாம்.

 

+ comments + 2 comments

Anonymous
18 July 2013 at 09:07

ivan siva karthikeyan
oru comedy piece
comedy padam hit aavathal ivanukku vazhvu
mimicry lollu idhaithavira ondrum theriyadhu
ethanai naal endu laptopil paarkattum

Anonymous
18 July 2013 at 09:08

ivan moojai kannadiyil orumurai paarkattum
penpithan
alpathukku pavusu
artha rathiriyil kodai pidippan
veghu viraivail kanamal poyviduvan rnbhadhu vurithi

Post a Comment