எங்கே செல்லும் இந்தப் பாதை... கவலையில் டீல் பேசும் நடிகை

|

கர்ஜிக்கும் விலங்கு படமும், உலகப் படமும் மட்டுமே தமிழில் யோகா நடிகை கைவசம் இருந்ததாம். தெலுக்குப் படம் முடிய எப்படியும் வருடங்கள் ஓடி விடுமாம். அந்த இடைப்பட்ட காலத்திற்குள் ரசிகர்கள் தன்னை மறாந்து விடுவார்களோ என அஞ்சுகிறாராம் நடிகை.

ராணி படத்திற்காக வெயிலில் ஆடி, ஓடி நடித்ததில் முகப் பொலிவும் கெட்டு விட்டதாம். வயசான நடிகை என முத்திரை வேறு. இதனால் மனமுடைந்து போன நடிகை, தனக்கு புதிதாக வாய்ப்புகள் வாங்கித் தரும் மானேஜர்களுக்கு அதிரடி கமிஷன் என ஆசை காட்டி வருகிறாராம்.

 

Post a Comment