ஒரு படம்தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஆனால் இயக்குநர்கள் ஒரேடியாக மொய்ப்பதால் அந்த நடிகையும் ஒரேடியாக சம்பளத்தினை உயர்த்திவிட்டாராம்.
இயக்குநர்கள் மட்டுமல்லாது இளம் நடிகர்களும் அந்த நடிகைதான் வேண்டும் என்று அடம் பிடிப்பதால் தனது நேரம் ஒர்க் அவுட் ஆகிவிட்டதாக நினைத்து சம்பளத்தை ஏற்றிவிட்டாராம் நாயகி. முழுதாக நாற்பது கேட்கிறார் நடிகையின் அப்பா.
இது நடிகைக்கு தெரியுமோ? தெரியாதோ? ஈ போல் மொய்க்கத் தொடங்கிய இயக்குநர்கள் பின்னங்கால் பிடறியில் பட ஓடுகின்கின்றனராம்.
எல்லாம் நையாண்டிதான் போங்கள்!
Post a Comment