இயக்குநர் ஷக்தி சிதம்பரத்தின் தந்தை சிதம்பரம் மரணமடைந்தார்.
அவருக்கு வயது 71. நேற்று நள்ளிரவில் திடீர் மரணமடைந்தார். அவருக்கு இரண்டு மகன்கள். அதில் ஒருவர்தான் ஷக்திசிதம்பரம்.
சிதம்பரத்தின் உடல் அவரது சொந்த ஊரான சாத்தூரில் வைக்கப்பட்டுள்ளது அவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஷக்தி சிதம்பரத்தின் மச்சான் படத்தை பார்க்க ஆவலோடு இருந்த அவர் பார்க்காமலே சென்றுவிட்டார் என்று வேதனையுடன் தெரிவித்தார் ஷக்தி சிதம்பரம்.
சிதம்பரத்தின் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.
Post a Comment