பொதுவாக பாதி கதையைச் சொல்லி கால்ஷீட் வாங்குவது தான் அந்த கேரள இயக்குநரின் வழக்கமாம். பின்னர் ஷூட்டிங் ஆரம்பித்தப் பிறகு கதையின் போக்கை தன் இஷ்டத்துக்கு மாற்றிக் கொள்வாராம் இந்த இயக்குநர். ஏற்கனவே, இவரது போலீஸ் மற்றும் மிலிட்டரி படத்தில் நடித்த லயன் நடிகர், இதனால் மிகவும் கன்பியூஸ் ஆனாராம்.
எனவே, இம்முறை முன்னெச்சரிக்கையாக முழுக் கதையையும் கூறுங்கள், பிறகு ஷூட்டிங் ஆரம்பிக்கலாம் என தடாலடியாக உத்தரவு போட்டு விட. நடிகரின் ரியல் அதிரடி ஆக்ஷனால் ஆடிப்போய் விட்டாராம் இயக்குனர்.
இதனால், படப்பிடிப்பு தாமதமாக வீட்டில் குதூகலமாக 3 மாதம் பொழுதைக் கழிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி விட்டாராம் நடிகர்.
Post a Comment