ஹைதராபாத்: தெலுங்கு திரை உலகில் கொடி கெட்டிப் பறக்கும் சமந்தா சக நடிகையான தமன்னாவை பாராட்டியுள்ளார்.
நடிகைகள் சக நடிகைகளை மனதார பாராட்டுவது வரவேற்கத்தக்க விஷயம். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தனது சக நடிகையான தமன்னாவை பாராட்டியுள்ளார்.
முன்னதாக சமந்தா பட வாய்ப்பு தமன்னாவுக்கு சென்றபோதிலும் அவர் அதை பெரிதுபடுத்தாமல் பாராட்டியுள்ளது வரவேற்கத்தக்கது.
இது குறித்து சமந்தா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
படங்களில் டான்ஸ் எனக்கு பிடித்த பகுதி இல்லை. அனைத்து டான்ஸர்களையும் மிகவும் மதிக்கிறேன். அதிலும் குறிப்பாக என் டார்லிங் தமன்னாவை என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment