சேனல் யு.எஃப்.எக்ஸ் தொலைக்காட்சி வழங்கும் லைஃப் ஸ்டைல் சார்ந்த ஒர் நிகழ்ச்சி‘யு.எஃப்.எக்ஸ் மேகசின்' .
நகரத்தின் அன்றாட நிகழ்வுகள், அது ஃபேஷன் ஆக இருக்கட்டும் அல்லது கலைநிகழ்ச்சிகள் ஆக இருக்கட்டும் அது குறித்த தகவல் தெரிவித்தால் அந்நிகழ்ச்சிகள் யு.எஃப்.எக்ஸ் மேகசின் நிகழ்ச்சியில் இடம்பெறும்.
இந்த வார நிகழ்ச்சியில் ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் சேவை தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவு பெறும் தருணத்தில் 50-வது லட்சம் கார் ஒன்றை பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக் கான் முன்னிலையில் வெளியிட்டது இடம் பெறுகிறது.
இது தவிர சென்னை நகரில் நடைபெற்ற பல்வேறு தொடக்கவிழாக்கள் மற்றும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இந்த வார எபிசோடில் இடம்பெறுகின்றன. இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணி முதல் 12.00 மணி வரை ஒளிபரப்பாகிறது
Post a Comment