சீனியர் நடிகர்களுக்காக குண்டாகும் தமன்னா!

|

சீனியர் நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க வசதியாக உடல் எடையைக் கூட்டப் போகிறாராம் தமன்னா.

ஒல்லிக் குச்சி உடம்புக்காரியாக தென்னிந்திய சினிமாவில் உலா வருகிறார் பஞ்சாப் அழகி தமன்னா.

தமிழில் இதற்கு முன் ரிலீசான படங்களில் மெலிந்தே காணப்பட்டார். தெலுங்கு - இந்திப் படங்களிலும் ஒல்லியாகத்தான் நடித்து வந்தார்.

சீனியர் நடிகர்களுக்காக குண்டாகும் தமன்னா!

ஆனால் திடீரென தற்போது எடையை கூட்ட துவங்கியுள்ளாராம். ஏன்?

சமீப காலமாக அஜீத் போன்ற நடுத்தர வயதி ஹீரோக்களுடன் நடிக்க தமன்னாவுக்கு வாய்ப்புகள் வருகின்றன. வீரம் படத்திலேயே சற்று பூசினாற்போலத்தான் வருகிறாராம்.

மீண்டும் விஜய், சூர்யா போன்றவர்களுடன் சேர வாய்ப்பிருப்பதாலும், தெலுங்கில் வயதான ஹீரோக்களுடன் நடிக்க வேண்டியிருப்பதாலும் உடல் எடையைக் கூட்ட ஆரம்பித்துள்ளாராம்.

பாத்தும்மா... ஆன்ட்டியாக்கிடப் போறாங்க!

 

+ comments + 1 comments

Anonymous
7 December 2013 at 22:58

Thevdiya Payala Admin

Post a Comment