இதனால் கேளிக்கை வரி விலக்கு பெற முடியாத சூழல் உருவாகிவிட்டது.
எனவே படத்தை ஹைதராபாதில் உள்ள ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு போனார்கள் தயாரிப்பாளர்கள். படத்தைப் பார்த்த ரிவைசிங் கமிட்டி அதிகாரிகள், படத்துக்கு யு சான்றிதழ் தர முடியாது என்றும், யு ஏ சான்றுதான் பொருத்தமானது என்றும் கூறிவிட்டார்கள்.
இதனால் படத்து்ககு வரிவிலக்கும் கிடைக்காது, டிவியிலும் ஒளிபரப்ப முடியாது.
இந்தப் படத்தில் கார்த்தி பெண் பித்தராக வருகிறாராம். எனவே பல காட்சிகள் பலான பட ரேஞ்சுக்கு இருப்பதால், யு சான்று கிடைப்பது கஷ்டம் என்று சென்சாரில் கூறியுள்ளனர்.
Post a Comment