கலியுகவரதனான ஐயன் ஐயப்பனை வழிபடும் மண்டல காலத்தில் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் "ஸ்ரீ சாஸ்தா மஹாத்ம்யம்" என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பல அபூர்வமான தகவல்களையும், புராணக்கதைகளையும், அற்புதமான திருக்கோவில்களின் வரலாற்றையும் அந்தந்த இடங்களுக்கே அழைத்துச் சென்று சாஸ்தாவின் மஹிமைகளை அழகாக எடுத்துரைகிறார், சாஸ்தா அரவிந்த் என்றே அழைக்கப்படும் கோவை ஸ்ரீ அரவிந்த் ஸுப்ரமண்யம் அவர்கள்.
இதுவரை கண்டிராத பல திருக்கோவில்களையும், கேட்டிராத பல அபூர்வமான தகவல்களையும் உள்ளடக்கிய ஆன்மீக நிகழ்ச்சியாக ஸ்ரீ சாஸ்தா மஹாத்ம்யம்" . இந்நிகழ்ச்சி தினமும் காலை 6.30 மணிக்கு ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
Post a Comment