சென்னை: இந்த பொங்கலுக்கு சன் டிவியில் விஜய் நடித்து, பெரும் சர்ச்சைக்குள்ளான
படத்திலிருந்து சில காட்சிகள், டைம் டு லீட் வாசகம் போன்றவை நீக்கப்பட்ட பிறகே வெளியிட முடிந்தது. ஆனால் ஏன் படம் வெளியாகவில்லை என்பதை மட்டும் கடைசி வரை சொல்ல மறுத்து மவுனம் காத்து வருகிறார் விஜய்.
அந்தப் படம் வெளியாகு தோல்வியைத் தழுவியது. மோசமான விமர்சனங்களையும் சந்தித்தது.
இந்த நிலையில் அந்தப் படத்தை வரும் பொங்கல் தின ஸ்பெஷலாக சன் டிவி ஒளிபரப்புகிறது.
விஜய் போன்ற பெரிய நடிகரின் படம் வெளியான மிகக் குறுகிய காலத்தில் சின்னத்திரைக்கு வருவது இதுவே முதல்முறை.
+ comments + 1 comments
appa arambam jaya tv la athuku enna pathi.....
Post a Comment