ஏப்ரல் 14-ல் விஜய் - ஏ ஆர் முருகதாஸ் பட டீசர்!

|

விஜய் - ஏ ஆர் முருகதாஸ் மீண்டும் இணையும் பெயரிடப்படாத படத்தின் முதல் தோற்றம் மற்றும் முன்னோட்டப் படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது.

துப்பாக்கி' படத்திற்குப் பிறகு விஜய், சமந்தா ஆகியோர் நடிப்பில் புதிய படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ்.

ஏப்ரல் 14-ல் விஜய் - ஏ ஆர் முருகதாஸ் பட டீசர்!

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார், அனிருத். ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஐங்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் ஏப்ரல் 14ல் வெளியாகிறது.

ஜில்லா படத்தால் நஷ்டம் என்று தயாரிப்பாளர் சங்கமே அறிவித்த நிலையில், இப்போது இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

 

+ comments + 1 comments

Anonymous
15 March 2014 at 09:20

VIJAY FANS IDHA PADINGA MUDALLA.... JILLA PADAM FLOP NU OTHUKONGA

Post a Comment