இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் குறித்த ஆபாச வீடியோ.. திரையுலகம் 'ஷாக்'

|

சென்னை: திரைப்பட இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் குறித்த ஆபாச வீடியோ வெளியாகி திரையுலகினரை பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

பேஸ்புக்கில் காட்டு தீ போல் இந்த வீடியோவும் அதுகுறித்த செய்தியும் பரவியது. இதை திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏ ஆர் முருகதாஸ் உருவத்தில் உள்ள ஒருவர், ஒரு இளம் துணை நடிகையுடன் படுக்கையில் இருப்பது போன்ற படம் அது.

இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் குறித்த ஆபாச வீடியோ.. திரையுலகம் 'ஷாக்'

இதுகுறித்து முருகதாஸ் தரப்பில் கூறுகையில், அந்த வீடியோவில் இருப்பது முருகதாஸ் இல்லை, அவரைப் போன்றே உள்ள நபரை வைத்து பெயரையும், வளர்ச்சியையும் தடுப்பதற்காக இந்த நாச வேலையை செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு தொடர முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதுபோல திரையுலக பிரபலங்களை வைத்து ஏகப்பட்ட ஆபாசப் படங்கள் இதற்கு முன்பும் வந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறையையும் நாடியுள்ளனர். ஆனாலும் இப்படிப்பட்ட செயல்கள் புற்றீசல் போல தொடர்ந்து புறப்பட்டு வந்தபடியே இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

+ comments + 1 comments

Anonymous
16 March 2014 at 19:00

Murugadoss is not a saint

Post a Comment