சென்னை: விரல் நடிகரின் முன்னாள் காதலி சண்டைக்கலை படத்தைத் தொடர்ந்து சில புதிய தமிழ்ப் படங்களை கைப்பற்றியுள்ளார்.
ஆனால், தமிழில் இதுவரை சொல்லிக் கொள்கிற மாதிரி வெற்றிப் படங்களைத் தராத போதும் புத்தரின் உண்மைப் பெயரைக் கொண்ட நாயகனோடு சேர்த்து கிசுகிசுக்கப் படும் தோல் பிரச்சினை நாயகியும் சின்னப்பூவுக்கு போட்டியாக சில முக்கியப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனால், டென்ஷனான பூ நடிகை தோ நடிகைக்கு போட்டியாக தெலுங்கில் வலை வீசி சில முக்கியப் படங்களைக் கைப்பற்றியுள்ளாராம்.
இதனால், தான் மீண்டும் தெலுங்குப் பக்கம் போவதற்குள் தன் இடத்தைப் பிடித்து விடுவாரோ என பூ நடிகையைப் பார்த்து தோல் நாயகி பயப் படுகிறாம்.
Post a Comment