சென்னை: பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான வேர்ல்டு ஹீரோ படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட் வந்த நடிகை சென்னையில் செட்டிலாக முடிவு செய்துள்ளாராம்.
வேர்ல்டு ஹீரோ நடிப்பில் உருவான படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு திரைக்கு வந்தது. இந்த படத்தில் அமெரிக்காவில் செட்டிலான நடிகை ரீஎன்ட்ரி கொடுத்தார். இதையடுத்து அவர் வேர்ல்டு ஹீரோவின் நல்ல கெட்டவன் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு ஜாகையை மாற்ற விரும்புகிறார். இதற்காக அவர் வேர்ல்டு ஹீரோவின் பகுதியான ஆழ்வார்பேட்டையில் வீடு தேடிக் கொண்டிருக்கிறார்.
வேர்ல்டு ஹீரோ ஆதரவில் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம் என்று நடிகை நினைக்கிறாராம்.
Post a Comment