சென்னை: விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் முதல் ட்ரைலரை இதுவரை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, விஜய்-சமந்தா நடிக்க, ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ள படம் கத்தி. இதன் படப்பிடிப்பு முடிந்து, பின் தயாரிப்புப் பணிகளில் மும்முரமாக உள்ளனர்.
சில தினங்களுக்கு முன் படத்தின் முன்னோட்டமும், முதல் விளம்பர சுவரொட்டிகளும் வெளியாகின. இவை குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடந்த 22-ம் தேதி விஜய் பிறந்த நாளன்று வெளியான இந்த முன்னோட்ட காணொளிக்கு இதுவரை எந்த விஜய் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு 10 லட்சம் பார்வையாளர்கள கிடைத்துள்ளனர்.
இந்த முன்னோட்டப் படமும், சுவரொட்டி வடிவமைப்பும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் டிவி விளம்பரத்தை முழுவதுமாக தழுவி எடுக்கப்பட்டது என்பது அம்பலமான போதும், விஜய் ரசிகர்கள் தந்த உற்சாகமான ஆதரவே இதற்குக் காரணம் எனப்படுகிறது.
இந்தப் படத்தில் கதிரேசன் மற்றும் ஜீவானந்தம் என்ற வேடங்களில் நடித்துள்ளார் விஜய்.
+ comments + 5 comments
vijay is the superstar
vijay is number one in kollywood
the number will cross 2 million hsortly
vijay thy name will create ripples
y are the super star
selected by genuine true fans conducted in the most fair manner by kumudham
congrats vijay the superstar
விஜய் ரசிகர்கள் கவனத்திற்கு இப்பதிவு: அஜித் ரசிகர்கள் , நாம் தமிழர் எனும் கட்சியை சேர்ந்த சிலரும் பெயரே இல்லாத சில இயக்கத்தினரும் இப்போது விஜய் நடித்து வௌிவர இருக்கும் கத்தி படத்திற்கு எதிராக கிளம்பியிருக்கிறார்கள், மேலும் முகநூலில் தன்னுடைய உண்மையான பெயரை வைக்காது ஏதோ ஓர் பெயரை வைத்து கொண்டு விஜய்யின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பல செயல்களை செய்து வருகின்றனர், இதில் மிக முக்கிய சர்சசையாக கருதப்படுவது என்னவெனில், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தினை ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் லைகா எனும் மொபைல் நிறுவனமும் இனைந்து தயரிக்கிறது, இதில் லைகா எனும் நிறுவனம் ராஜபக்ஷேவின் நிறுவனம் என்றும் விஜய்யை தமிழின துரோகி என்றும் சித்தரித்து வருகின்றனர்... இந்த வாரம் விகடன் வார இதழில் பேட்டியளித்த கத்தியின் இயக்குனர் முருகதாஸ் கூறுகையில் லைகா நிறுவனம் ராஜபக்ஷே உடையதல்ல அதுவும் ஓர் இலங்கை தமிழருடையது என்று கூறியிருந்தார் அதையும் ஏற்க மறுக்கிறது இந்த கும்பல்!! இதில் ஜீரனிக்க முடியாதது என்னவென்றால் ஈழ தமிழர்களுக்காக நாகபட்டிணத்தில் தனது கோடாண கோடி ரசிகர்களை வரவழைத்து ராஜபக்ஷேவிற்கு எதிராக, ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ஓர் மாநாட்டை நடத்தியவர் விஜய், அதையும் மறந்து இவர்கள் விஜய்யை தமிழின துரோகி என்பது போல் சித்தரித்து வருகின்றனர்... (விஜய் ரசிகர்களை நோக்கியே அவர்கள் நகர்கின்றனர்) விஜய் பற்றி அவதூராக சித்தரித்து ஒரு புகைப்படமும் சிறிய வரிகளில் விஜய்யை மிக மோசமான தகாத வார்த்தைகளை அடக்கி முகநூலில் உள்ள அனைத்து விஜய் ரசிகர்களின் இன்பாக்ஸ்லும் மற்றும் டைம்லைன்களிலும் பதிவிடுகின்றனர். விஜய் ரசிகர்கள் இப்பிரச்சனையில் தலையிட வேண்டும்: , விஜய் மக்கள் இயக்கத்தில் இப்பிரச்சனையை பற்றி பேசுங்கள் இதுபோல விஜய் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த நினைப்பவர்களை தடுக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்துங்கள், மேலும் தமிழகத்தில் பெயரை வௌியிடாமல் பல ஏழைகளுக்கு நல்லதை செய்து வரும் ஒரே நடிகர் ஏன் நல்ல மனிதர் என்றே சொல்ல வேண்டும்... அரசியல்வாதிகளின் அயோக்கிய செயல்களை தட்டி கேட்க முடியாதவர்களே தான் இப்படியெல்லாம் ஒரு நடிகனின் படங்களுக்கு எதிராக அவர்களது வீரத்தை காட்டி முன்னேறி வருகின்றனர். விஜய் அவர்களுடைய உண்மையான ரசிகன் என்ற முறையில் இதை பகிருங்கள்...
we will fight till we succeed
vijay has seen many battles unlike his opponents
vijay will come out successful
jealous fans of other actors must remember that vijay lives in the heart of trillions
VIJAY WILL GIVE A BLOCKBUSTER KATHTHI
KATHTHI WILL PIERCE SHAMELESS BEGGARS
FIGHTING AGAINST VIJAY FAME AND VIJAY FILMS
HELL WITH THESE BARKING DOGS
VIJAY THE SUPERSTAR
Post a Comment