சென்னை: ஹீரோவாக நடிக்கும் வெற்றி இசையமைப்பாளரின் மனைவி படுத்தியபாடை சொல்லி முடியாது என்கிறது படக்குழு.
வெற்றி இசையமைப்பாளர் ஹீரோவாக தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளார். அவரின் மனைவி படத்தின் கதை முதல் அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு அதிகாரம் செய்தாராம். கதையை மட்டுமே மூன்று முறை மாற்ற வைத்தாாராம். மேலும் சம்பளம் என்று வந்துவிட்டால் அம்மணி விட்டுக்கொடுக்கவே மாட்டாராம்.
படப்பிடிப்பின்போது அவர் படுத்தியபாடை சொல்லி முடியாது என்கிறது படக்குழு. படம் முதலில் ரிலீஸாகட்டும் அதன் பிறகு ஹீரோவின் மனைவி படுத்திய பாடு குறித்து பேசலாம் என்று இருக்கிறாராம் இயக்குனர்.
இந்நிலையில் நடிகரோ மனைவி சொல்லே மந்திரம் என்று இருக்கிறாராம்.
Post a Comment