இஸ்லாம் மதத்திற்கு மாறிய மலேசிய கவர்ச்சி நடிகை

|

பிரபல மலேசிய கவர்ச்சி நடிகை பெலிசிய ஏப் இஸ்லாம் மதத்திற்கு மாறி உள்ளார். இதுபற்றி தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

பெலிசிய ஏப் பிறப்பால் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இவர் சிறிது காலம் புத்த மதத்தை பின்பற்றி வந்தார். இந்நிலையில் தற்போது திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

'தான் இன்றுமுதல் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாகவும், இதனால் தான் மறுபிறவி எடுத்தது போன்ற ஒரு உணர்வு தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்கங்களில் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய மலேசிய கவர்ச்சி நடிகை

நடிகைக்கு வாழ்த்து

நடிகை பெலிசிய ஏப்பின் சமூகவலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் 835,000 பாலோயர்கள் உள்ளனர். இவர்களில் பலர் நடிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மறுபிறவி எடுத்தேன்

பேஸ்புக்கில் அறிவித்துள்ள மற்றொரு அறிவிப்பில் இன்று தனது வாழ்நாளில் மறக்கமுடியாத நாள் என்றும், நான் மறுபிறவி எடுத்த நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார் அந்த நடிகை.

கவர்ச்சி போஸ்

பிரபலமாக உள்ள பிளே பாய் புத்தகத்தில் உள்ளாடையுடன் போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன

புத்த மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியதன் காரணத்தை பெலிசியா ஏப் தெரிவிக்கவில்லை.

 

Post a Comment