ஒரு முறை முடிவு பண்ணிட்டா... வெயிட் பண்ணக்கூடாது.. போயிட்டே இருக்கணும்!- இது விஜய் ஸ்டேடஸ்

|

'ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா நானே என்பேச்சை கேட்க மாட்டேன்' - இது விஜய் நடித்த போக்கிரி படத்தில் அவரே பேசுவதாக வரும் பஞ்ச் வசனம்.

கிட்டத்தட்ட அதற்கு நிகரான ஒரு வசனத்தை ஆங்கிலத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் விஜய்.

அது: 'ஒரு முறை முடிவு பண்ணிட்டா... வெயிட் பண்ணக்கூடாது.. போயிட்டே இருக்கணும் (Once if u decide to do something, don't wait for anything.. Go ahead!).'

ஒரு முறை முடிவு பண்ணிட்டா... வெயிட் பண்ணக்கூடாது.. போயிட்டே இருக்கணும்!- இது விஜய் ஸ்டேடஸ்

கத்தி பட விவகாரம் விஸ்வரூபமெடுத்து நிற்கும் நிலையில், விஜய்யின் இந்த பேஸ்புக் பதிவும் கவனத்துக்குரியதாகியுள்ளது.

இதற்கிடையில், நேற்று வெளியான கத்தி பட போஸ்டர்களில் லைகா நிறுவனத்தின் பெயர் இருக்காது என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று வெளியான இரு போஸ்டர் டிசைன்களிலும் லைகாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

 

Post a Comment