சென்னை: சென்னை புறநகரில் உள்ள மாடம்பாக்கம் ஏரியை தனது ரசிகர்கள் மற்றும் தூய்மை இந்தியா அமைப்புடன் சேர்ந்து தூர் வாரி தனது பிறந்த நாளைத் தொடங்கினார்
அத்துடன் தனது பிறந்த நாளன்று மாடம்பாக்கம் ஏரியைச் சுத்தம் செய்து, தூய்மை இந்தியா பணியைத் தொடங்குவதாக அறிவித்தார்.
அதன்படி இன்று காலை வேளச்சேரியை அடுத்த மாடம்பாக்கம் ஏரிக்கு வந்த கமல் ஹாஸன், தனது நற்பணி இயக்கத்தினருடன் இணைந்து குப்பை அள்ளும் பணியைத் தொடங்கி வைத்தார்.
அவரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
+ comments + 1 comments
WoW..!! Friends I Got Free 200 Rupees Mobile Recharge in 5 Minutes From This Site Visit (y) (y) 📢 💲 http://www.freerechargeforindia.com/?ref1498
Post a Comment