ஆமீர்கானின் பிகே படத்தை விட அதிக அரங்குகளில் வெளியாகிறது ரஜினியின்
இந்தியா தவிர்த்து பிற நாடுகளில் 3000 அரங்குகளைக் குறிவைத்துள்ளனர் படத்தை வெளியிடும் அய்ங்கரன் நிறுவனத்தினர். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
ஆக மொத்தம் 5500-க்கும் அதிகமான அரங்குகளில் லிங்கா வெளியாகிறது.
ஆனால் ஆமீர்கானின் இந்திப் படம் பிகே 4000 அரங்குகளில்தான் வெளியாகிறது. இவற்றில் 1000 அரங்குகள் வெளிநாடுகளில் உள்ளவை. இந்தியாவில் 3000 அரங்குகளில் படத்தை வெளியிடுகின்றனர். இந்தப் படத்தை ராஜு ஹிராணி இயக்கியுள்ளார்.
Post a Comment