சென்னை: சாரக்காத்து நாயகி புதியதாக நடித்து வருகின்ற படத்தில் ஒரு முத்தக் காட்சிக்கு ஒரு லட்ச ரூபாய் அதிகமாய் "சார்ஜ்" செய்துள்ளாராம் கோடம்பாக்கத்தில்.
மேற்படி அந்த இனிமையான சாரகாத்து நாயகி புதிய படம் ஒன்றில், புதுமுக கதாநாயகன் ஒருவருடன் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் உச்சக்கட்ட கிளைமாக்ஸ் காட்சியில் இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தங்களை பகிர்ந்து கொள்கிற காட்சி இடம்பெறுகிறதாம்.
இதற்காக அந்த நடிகை முத்தமெல்லாம் ஓகேதான் ஆனால், தனது சம்பளத்தில் கூடுதலாக ஒரு லட்சம் தரவேண்டும் என்று கேட்டாராம். தயாரிப்பாளரும் அதற்கு சம்மதித்ததால், முத்த காட்சியில் சந்தோஷமாக நடித்து கொடுத்துள்ளாராம் இனிமை நாயகி.
Post a Comment