'சோனாக்ஷியின் ஆபாச வீடியோ'... இணையத்தில் தீயாய் பரவுது!

|

தினசரி யாராவது ஒரு பிரபல நடிகையின் நிர்வாண, ஆபாசப் படங்கள் வெளியாவது இணையத்தில் வாடிக்கையாகிவிட்டது.

முன்பெல்லாம் இப்படி வீடியோ வெளியானால் அதிர்ச்சியடைந்த நிலைமை மாறி, யார் அந்த நடிகை, எங்கே அந்த வீடியோ என்று தேட ஆரம்பித்துவிட்டதால், இந்த மாதிரி வீடியோக்கள் வருவதும் அதிகரித்துவிட்டது.

'சோனாக்ஷியின் ஆபாச வீடியோ'... இணையத்தில் தீயாய் பரவுது!

கடந்த சில தினங்களாக அப்படி பரபரப்பாக வலம் வரும், பகிரப்படும் வீடியோ சோனாக்ஷி சின்ஹாவுடையது.

ஒரு ஆணுடன் படுக்கையில் சோனாக்ஷி ஆபாசமாக இருப்பது போல அந்த வீடியோவில் உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு "ஆபாச வீடியோவில் இருப்பது சோனாக்சி சின்ஹாவா அல்லது மார்பிங் செய்யப்பட்ட போலி படமா?" என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

இதே கேள்வியை சோனாக்சி சின்ஹாவிடமும் கேட்டபோது, "அந்த வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல. எனவே அந்த வீடியோவை நான் பொருட்படுத்தவில்லை," என்றார் சிம்பிளாக.

‘லிங்கா' படத்தில் ரஜினி ஜோடியாக சோனாக்சி சின்ஹா நடித்தார். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘அகிரா' இந்தி படத்தில் நடத்து வருகிறார். இது தமிழில் வந்த ‘மெளன குரு' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment