மும்பை: மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த பாலிவுட் நடிகை லிசா ஹேடன் முழு நீள கவுன் அணிந்தபோதிலும் முன்னழகில் பெருமளவும், முதுகையும் காட்டிய வண்ணம் வந்திருந்தார். கவர்ச்சியான ஆடையாக இருந்தாலும் அது அவருக்கு அழகாக இருந்தது.
பாலிவுட் நடிகையும், மாடலுமானவர் லிசா ஹேடன். கங்கனா ரனாவத் நடித்த க்வீன் படத்தில் விஜயலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் கவர்ச்சியாகவும், அழகாகவும் நடித்திருந்தார் லிசா. தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவரும் அவர் படங்களிலும் சரி, பொது நிகழ்ச்சிகளிலும் சரி பார்ப்பவர்கள் அதிசயிக்கும் வண்ணம் கவர்ச்சியாகவே உடை அணிவார்.
அவரது உடல்வாகிற்கு அது பொருத்தமாக உள்ளது என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் லிசா. அந்த நிகழ்ச்சிக்கு நீல நிற கவுன் அணிந்து வந்திருந்தார்.
முன்னழகில் பெருமளவும், முதுகையும் காட்டியபடி வந்திருந்தார் லிசா. இருப்பினும் அவரது ஆடை பார்க்க அறுவறுப்பாக இல்லை. அவர் கவர்ச்சிக்கு மட்டும் அல்ல மனதில் தோன்றும் கருத்துகளையும் துணிச்சலாக தெரிவிப்பதற்கு பெயர் போனவர்.
அவரை யாராவது வம்புக்கு இழுத்தால் முகத்தில் பொளேர் என்று அறையாத குறையாக பதில் அளித்து தன்னை இழிவுபடுத்துபவர்களை அடக்குவார்.
Post a Comment