சன்னி இருக்கும் இடத்தில் "சன்"னுக்கு என்ன வேலை?!

|

சீசனுக்கேற்றார் போல படம் தயாரி்ப்பில் நம்மவர்கள், அதாவது பாலிவுட்காரர்கள் ரொம்ப விவராமானவர்கள்தான்.

தற்போதைய கடும் கோடைகாலத்துக்கேற்ற ஒரு கவர்ச்சிகரமான படத்தை எடுத்து களத்தில் இறக்கியுள்ளனர்.

கோடை காலத்தை சமாளிக்க சரியான நாயகி சன்னி லியோன்தான்.. எனவே அந்த அடிப்படையில் இப்படத்தில் அவர்தான் நடித்துள்ளார்.

சன்னி இருக்கும் இடத்தில்   

ராம்கபூர், எவ்லின் சர்மா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் சன்னியும் இருக்கிறார்.

சம்மருக்கேற்ற ஜில் ஜில் படமாக இது வெளியாகிறது.

இதில் இடம் பெறும் சன்னி லியோன் படங்களைப் பார்த்தால் சமமருக்கே வியர்த்து போய் விடும்.

பாடல் காட்சியில் அவர் காட்டியுள்ள கவர்ச்சி சன்லைட்டையே கூச வைக்கும்..!

சும்மா சொல்லக் கூடாது... சன்னி இருக்கும் இடத்தில் சன்னுக்கு வேலை இல்லைதான்!


 

Post a Comment