இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் குறித்த ஆபாச வீடியோ.. திரையுலகம் 'ஷாக்'

சென்னை: திரைப்பட இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் குறித்த ஆபாச வீடியோ வெளியாகி திரையுலகினரை பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

பேஸ்புக்கில் காட்டு தீ போல் இந்த வீடியோவும் அதுகுறித்த செய்தியும் பரவியது. இதை திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏ ஆர் முருகதாஸ் உருவத்தில் உள்ள ஒருவர், ஒரு இளம் துணை நடிகையுடன் படுக்கையில் இருப்பது போன்ற படம் அது.

இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் குறித்த ஆபாச வீடியோ.. திரையுலகம் 'ஷாக்'

இதுகுறித்து முருகதாஸ் தரப்பில் கூறுகையில், அந்த வீடியோவில் இருப்பது முருகதாஸ் இல்லை, அவரைப் போன்றே உள்ள நபரை வைத்து பெயரையும், வளர்ச்சியையும் தடுப்பதற்காக இந்த நாச வேலையை செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு தொடர முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதுபோல திரையுலக பிரபலங்களை வைத்து ஏகப்பட்ட ஆபாசப் படங்கள் இதற்கு முன்பும் வந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறையையும் நாடியுள்ளனர். ஆனாலும் இப்படிப்பட்ட செயல்கள் புற்றீசல் போல தொடர்ந்து புறப்பட்டு வந்தபடியே இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

பிள்ளைகளை நினைத்து கவலையில் நட்சத்திர தம்பதி

பிள்ளைகளை நினைத்து கவலையில் நட்சத்திர தம்பதி

சென்னை: கோலிவுட்டைச் சேர்ந்த நட்சத்திர தம்பதி ஒன்று தங்கள் குழந்தைகளை நினைத்து கவலைப்படுகிறதாம்.

கோலிவுட்டைச் சேர்ந்த இயக்குனரும், நடிகருமான அவர் ஒரு காலத்தில் பெரிய ஹீரோவாக இருந்தார். தற்போதும் தமிழ், மலையாளம் என்று பல மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அவரது மனைவி பல ஆண்டுகள் கழித்து அண்மையில் தான் கோலிவுட்டில் ரீ என்ட்ரி ஆனார். ஒரு காலத்தில் அவரும் பெரிய ஹீரோயினாக இருந்தவர் தான். அவர்களின் மகளும், மகனும் பெற்றோரை போன்று ஜொலிக்கவில்லை. மகள் தான் அப்படி ஆயிற்று மகனாவது பெரிய ஆளாக வருவான் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் மகனுக்கு கோலிவுட்டில் மவுசு இல்லை. இதனால் நட்சத்திர தம்பதி தங்கள் குழந்தைகளை நினைத்து வருத்தப்படுகிறார்களாம்.