மீண்டும் சுசிகணேசன் இயக்கத்தில் விக்ரம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் சுசிகணேசன் இயக்கத்தில் விக்ரம்

1/12/2011 12:46:23 PM

செல்வராகவன் மற்றும் பூபதி பாண்டியன் என இரு இயக்குனர்களிடமும் ஒத்துவராத விக்ரம் தனது கால்ஷீட்டை விஜய்(மதராசப்பட்டினத்தை)-க்கு கொடுத்துள்ளார். படத்திற்கு ‘தெய்வ மகன்’ எனப் பெயரிட்டுள்ளனர். படத்தின் ஷூட்டிங் படுவேமாக நடந்து வரும் நிலையில், மீண்டும் சுசிகணேசன் இயக்கத்தில் நடிக்க முடிவு எடுத்துள்ளாராம். சுசிகணேசன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு. இந்தி என மும்மொழிகளில் ஒரு படத்தை தயா‌ரிக்க முடிவு செய்துள்ளாராம்தயா‌ரிப்பாளர் எஸ்.ரமேஷ்.    


Source: Dinakaran
 

கிசு கிசு - 2 ஹீரோயின் கதை நடிகை புது முடிவு

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

2 ஹீரோயின் கதை நடிகை புது முடிவு

1/12/2011 11:37:44 AM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

சில நாட்களுக்கு முன்பு, இனிஷியலுக்கு பெயர் மாறிய நடிகரு எங்கே இருக்கிறாருன்னு இன்டஸ்ட்ரிகாரங்க தேடினாங்களாம்… தேடினாங்களாம்… நடிகரு பற்றி எந்த தகவலும் இல்லையாம். யாருக்கும் சொல்லாமல் சீனாவுக்கு ரகசிய பயணம் போயிட்டு வந்தாராம்… வந்தாராம்… காரணம் கேட¢டப்போ, அடுத்த படத்துக்கு  லொகேஷனை பார்க்கப் போனேன்னு நடிகரு சொல¢றாராம்… சொல்றாராம்…

மில்க் இயக்குனரு பட ஷூட்டிங் முடியாம இழுத்துட்டே போகுதாம்… போகுதாம்… எப்போ முடியும்னு நடிகர், நடிகைங்க ஆவலோடு காத்திருக்காங்களாம். சண்டக்கோழி நடிகரு அடுத்த படத்துக்கு போக முடியாததால வருத்தமாம். அந்த படம் தள்ளிப்போறதால, அதை இயக்கப்போற டான்ஸ் மாஸ்டரான டைரக்டரும் கடுப்பா இருக்கிறாராம்… இருக்கிறாராம்…

ஆயுத படத்துல ஹன்சி நடிகைக்கு முக்கியத்துவம்னு வெளியில டாக் பரவியிருக்காம்… பரவியிருக்காம்… இதனால அந்த படத்துல நடிக்கிற ஜெனி நடிகை, அப்செட்டா இருக்கிறாராம்… இருக்கிறாராம்… இனிமே ரெண்டு ஹீரோயின் கதை படத்துல நடிக்க மாட்டேன்னு நெருங்கியவங¢ககிட்ட சொல்றாராம்… சொல்றாராம்…


Source: Dinakaran
 

கேமராவை மறைத்து வைத்து நடந்த ஷூட்டிங்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கேமராவை மறைத்து வைத்து நடந்த ஷூட்டிங்

1/12/2011 11:32:08 AM

'வெப்பம்Õ படம் பற்றி இயக்குனர் அஞ்சனா கூறியது: தாயை இழந்து தந்தையால் வெறுக்கப்பட்ட மகன்கள் வறுமையில் வாடுகின்றனர். சிரமத்திலும் தம்பியை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறான் அண்ணன். இவர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சொல்கிறது படம். நானி, நித்யா மேனன், கார்த்திக் குமார், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கவுதம் மேனனின் அசோசியேட் நான். அவரது படங்கள் எப்படி யதார்த்தமாக இருக்குமோ, அதே யதார்த்தம் இதிலும் இருக்கும். காட்சிகளை சொல்வதைவிட படமாக்கப்பட்ட விதம் வித்தியாசமானது. பல காட்சிகள் இயற்கை ஒளியிலேயே படமாக்கப்பட்டது. சென்னையிலும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் படக் காட்சிகள் செட் போடாமல் யதார்த்தமான லொகேஷனிலேயே படமானது. மயிலாப்பூர் லஸ் மார்க்கெட், பாண்டி பஜார் போன்ற இடங்களில் கேமராவை மறைத்து வைத்து, ஷூட்டிங் நடக்கிறது என்பது வெளியில் தெரியாமலேயே மக்கள் அதிகமாக கூடிய இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டன. நடிகர்கள் என்று தெரியாமலே அவர்களுடன் மக்கள் பேசிய காட்சிகளும் படமாக்கப்பட்டன. 5 பாடல்கள் உள்பட முழுபடமும் 46 நாட்களில் நடந்து முடிந்தது.


Source: Dinakaran
 

கவர்ச்சி,ஹோம்லி கவலை இல்லை :தன்ஷிகா பேட்டி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கவர்ச்சி, ஹோம்லி கவலை இல்லை : தன்ஷிகா பேட்டி!

1/12/2011 11:30:23 AM

நடிகை தன்ஷிகா கூறியது: ஜனநாதன் இயக்கிய 'பேராண்மைÕ படத்தில் போல்டான வேடம். நல்ல வரவேற்பு கிடைத்தது. 'மாஞ்சா வேலுÕவில் Ôபேராண்மைÕயுடன் ஒப்பிடும்போது முற்றிலும் எதிர்மாறான கேரக்டர். 'நில் கவனி செல்லாதேÕ படத்தில் மாடர்ன் பெண் வேடம். இப்படத்தை மீண்டும் பிப்ரவரியில் ரிலீஸ் செய்கின்றனர். அடுத்து வசந்தபாலன் இயக்கும் 'அரவான்Õ படத்தில் நடிக்கிறேன். வரலாற்று பின்னணியில் அமைந்த படம். கிராமத்து பெண்ணாக நடிக் கிறேன். அந்த காலத்தில் பெண்கள் ஜாக்கெட் அணிவதில்லை. எனது வேடமும் அப்படித்தான் காட்டப்படுகிறது. படம் முழுக்க ஜாக்கெட் அணியாமல் நடிக்கிறேன். ஆனாலும் கவர்ச்சி இருக்காது. வந்தோம், போனோம் என்றில்லாமல் மனதில் பதியும் வேடங்களாகவே தேர்வு செய்து நடிக்கிறேன். கவர்ச்சியா, கவர்ச்சி இல்லாத வேடமா என்று பார்ப்பதில்லை. இதுதான் என் பாலிசி.


Source: Dinakaran
 

நமீதா நடனப்பள்ளி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நமீதா நடனப்பள்ளி

1/12/2011 12:38:50 PM

நமீதா என்று சொன்னால் எல்லாருக்கும் நினைவிற்கு வருவது கவர்ச்சி நடிகை என்ற பெயர் தான். திரையில் கவர்ச்சியை தாரளமாக காட்டும் நமீதா, நிஜ வாழ்க்கையில் ஏழைகளுக்கு நல்ல காரியங்கள் செய்வதிலும் தாரணம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னையிலுள்ள பாலவிகாஸ் ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்ற நமீதா அந்த இல்லத்தில் தாய், தந்தை இன்றி வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசுப் பொருள்கள் மற்றும் உணவு வழங்கி, சிறிது நேரம் அந்தக் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தார். இந்த சமூக சேவையை அடிக்கடி காட்டி வரும் நமீதா மற்ற நடிகைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார்.

தற்போது, நமீதாவிடம் நடனப்பள்ளி கனவை விதைத்திருக்கிறது. எல்லாவகை நடனங்களும் கற்றுக் கொடுக்கப்படும் நடனப்பள்ளி ஒன்றை அமைக்க வேண்டும் என்பது நமீதாவின் நீண்ட நாள் கனவாம். அதனை தனியாக செய்ய முடியாது என்பதால் ச‌‌ரியான பார்ட்னர் ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறாராம். நடனப்பள்ளி அமைக்க என்ன தகுதி என்று யாரேனும் கேட்டுவிடுவார்கள் என்ற அச்சமோ தெ‌ரியவில்லை. நான் சின்ன வயசிலேயே பரதநாட்டியம் கற்று வருகிறேன், எல்லாவகை நடனமும் தெ‌ரியும், சினிமாவுக்காகதான் வேறு மாதி‌ரி ஆடி வருகிறேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்.


Source: Dinakaran