நவம்பர் 13-ம் தேதிக்கு தள்ளிப் போனது துப்பாக்கி... காரணம் ஹாரிஸா... விஜய்-முருகதாஸ் மோதலா?

விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் ரிலீஸ் தேதி நான்கு தினங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருவதாக உள்ளது.

விஜய் - காஜல் அகர்வால் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படம் tuppaakki postponed nov 13th   

Close
 
அனைத்து வேலைகளும் முடிந்து, சென்சாரில் யு சான்று பெற்று நவம்பர் 9-ம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசை அமைப்பதில் மிகவும் தாமதம் செய்துவிட்டதால், இந்தப் படத்தை 9-ம் தேதி வெளியிட முடியவில்லையாம். இன்னொரு பக்கம், இயக்குநர் முருகதாசுக்கும் நாயகன் விஜய்க்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதால் இந்த நிலை என்கிறார்கள்.

எப்படியென்றாலும் வரும் 13-ம் தேதி, தீபாவளி தினத்தன்று படத்தை வெளியிடுவது உறுதி என அறிவித்துள்ளனர் தயாரிப்பாளரும் இயக்குநரும்.

 

பிரசவத்தின்போது நடிக்கவில்லை : சுவேதா மேனன்

In pregenency period am not acting : swetha menon சென்னை:பிரசவத்தின்போது நடிக்கவில்லை என்றார் சுவேதா மேனன். 'நான் அவன் இல்லைÕ, 'அரவான்Õ படங்களில் நடித்திருப்பவர் சுவேதா மேனன். இவர் ஸ்ரீவல்சன் மேனன் என்பவரை மணந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது 'களிமண்ணுÕ என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். பிரசவத்தின்போது அவருக்கு குழந்தை பிறந்ததை இயக்குனர்  பிளெஸ்சி படமாக்கினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி சுவேதா மேனன் கூறியதாவது:
நிஜ பிரசவத்தின்போது நடிக்கவில்லை. பிரசவ வலி என்பது பெண்களுக்குத்தான் புரியும். அந்த நேரத்தில் நடிப்பு வராது. தத்ரூபமாகவே பிரசவ காட்சி படமாக்கப்பட்டது. யாரெல்லாம் பிரசவ அறையில் இருந்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் கண்டிப்பாக எனது கணவர் உடனிருக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். ஒரு குழந்தைக்கும், தாய்க்கும் உள்ள உறவை இப்படம் கூறுகிறது. குழந்தையை கவனமாக பார்த்துக்கொள்வதற்கு நேரம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறேன். இந்த வாழ்க்கையை நானும் கணவரும் புரிந்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு முறை நான் குழந்தையை தூக்கும்போதும் முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்று அவர் கேட்டுக்கொண்டே இருப்பார். குழந்தை பிறந்து ஒன்றரை மாதமே ஆவதால் மும்பையிலேயே தங்கி இருக்கிறேன். சபீனா என்று குழந்தைக்கு பெயர் வைத்திருக்கிறோம். சபீனா என்றால் அழகு என்று அர்த்தம்.இவ்வாறு சுவேதா மேனன் கூறினார்.

 

கார்த்தியுடன் ஜோடி சேரும் லண்டன் நடிகை

london actress act with karthi சென்னை:கார்த்தியுடன் லண்டனை சேர்ந்த கவர்ச்சி நடிகை நடிக்கிறார்.வெங்கட்பிரபு இயக்கும் படம் 'பிரியாணி கார்த்தி ஹீரோ. இப்படத்தின் டெஸ்ட் ஷூட்டை இயக்குனர் நடத்த, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்தார். இது பற்றி பட யூனிட்டார் கூறும்போது,'இப்படத்தில் ரிச்சா ஹீரோயினாக நடிக்க மறுத்து வெளியேறியபிறகு ஹன்சிகா கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார். இவர்கூட இயக்குனரின் நீண்ட காத்திருப்புக்கு பிறகுதான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழ் பேசும் ஹீரோயினுக்காக இயக்குனர் காத்திருந்தார். நயன்தாரா அல்லது பிரபல பாலிவுட் ஹீரோயினை நடிக்க வைக்க எண்ணினார். அது கைகூடவில்லை. இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த மேன்டி தக்ஹர் என்ற நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளார். இவர் ஏற்கனவே சில பஞ்சாபி படங்களில் பணியாற்றி இருக்கிறார். 'பேம்பு என்ற இந்தி படத்தில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். விரைவில் இவருடன் கார்த்தி நடிக்கும் டூயட் காட்சி படமாகிறது என்றனர்.
 

இந்து கடவுளை அவமதித்ததாக ஷாருக்கான், மனைவி மீது வழக்கு

பாட்னா: இந்து கடவுளான ராதாவை அவமதித்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அவரது மனைவி கௌரி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய பீகார் மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

case against shahrukh wife hurting religious feelings
Close
 

பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹார் இயக்கி வெளிவந்த படம் ஸ்டூடண்ட் ஆப் தி இயர். இதை நடிகர் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், தர்மா புரொடக்ஷனும் சேர்ந்து தயாரித்தன. இந்த படத்தில் வரும் ஒரு பாடலில் இந்து கடவுளான ராதாவை அவமதித்துள்ளதாகவும், அதனால் படத்தின் நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவை விசாரித்த நீதிபதி இந்து கடவுளை அவமதித்த குற்றத்திற்காக தி ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தில் நடித்த நடிகர்கள் வருண் தவான், ஆலியா பட், சித்தார்த் மல்ஹோத்ரா, இயக்குனர் கரண் ஜோஹார், தயாரிப்பாளர்கள் ஷாருக்கான் கான் அவரது மனைவி கௌரி கான் மற்றும் தர்மா புரொடக்ஷன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சாதார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

 

'மொத்த தமிழ்நாடும் இப்போ நமீதாவின் பின்னால்…?!'

என்ன ஏது என்று கேட்காமல் கீழே வரும் வரிகளை (கவித கவித) படித்துவிடுங்கள்.

stunning narration on namitha ta yamuna audio launch   
Close
 

‘உடன் பிறப்பே...' என்றார் ஒருவர்
பாதி தமிழ்நாடு அவர் பின்னால் சென்றது

‘என் ரத்தத்தின் ரத்தமே...' என்றார் ஒருவர்
மீதி தமிழ்நாடும் அவர் பின்னால் சென்றது

‘மச்சான்'ஸ்...' என்றார் ஒருவர்
இப்போது மொத்த தமிழ்நாடும் அவர் பின்னால் இருக்கிறது!

இளைஞர்கள்
அழகான பெண்களைப் பார்த்தால்
'யாரடி நீ மோகினி' என்று தான் அழைப்பார்கள்
ஆனால் இவர் 'ஆறடி மோகினி'!

வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து விட்டதால்
வட இந்திய இளைஞர்கள் எல்லாரும்
இப்போது இப்படி புலம்புகிறார்கள்

'வட போச்சே...!'

நமீதாவுக்கு மட்டும் அர்த்தம் முழுசாகத் தெரிந்திருந்தால், இதை எழுதி, யமுனா பட இசை வெளியீட்டு விழாவில் வாசித்த அந்த நபருக்கு தன் பர்சனல் மச்சான் அந்தஸ்தே கொடுத்திருப்பார்!!

 

கோச்சடையான்: கே.எஸ்.ரவிக்குமார்க்கு பதில் மாதேஷ்

In Kochchataiyan Movie: KS.Ravikumar Changed by Madhesh சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் 'கோச்சடையான்' படத்தின் இயக்குநர் மேற்பார்வை பொறுப்பிலிருந்து மூத்த இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் திடீரென நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கப்பட்டாரா, விலகிவிட்டாரா என்பது தயாரிப்பாளர் தரப்பில் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அவருக்கு பதில் மாதேஷ் அந்தப் பொறுப்புக்கு வந்துள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு இந்த மாற்றம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இயக்குநர் மாற்றம் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரலாற்று கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்குனர் மேற்பார்வையை கே.எஸ்.ரவிக்குமார் கவனித்துக் கொண்டிருந்தார். தற்போது அந்த பொறுப்பு இயக்குனர் மாதேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மாதேஷ் 'மதுர', 'சாக்லேட்', 'மிரட்டல்' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஷங்கருடன் இணைந்து முதல்வன் படத்தைத் தயாரித்தவர். அந்தப் படத்தின் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

படப்பிடிப்பில் விபத்து: அஜித்துக்கு காலில் காயம்

Accident in Shooting,actor ajith get injured மும்பையில் நடந்த படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியில் நடித்தபோது அஜீத்தின் கால் கார் டயரில் சிக்கிக் கொண்டது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்குமார் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அவருடன் நயன்தாரா, ஆர்யா, டாப்சி நடித்து வருகின்றனர்.

ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது. இந்த படத்துக்காக நேற்று ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அஜீத் ஒரு காரில் இருந்து இன்னொரு காருக்கு தாவுவது போல அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்து. இதில் டூப் வேண்டாம்... நானே நடிக்கிறேன் என பிடிவாதமாக நடித்தார் அஜீத்.

கிட்டத்தட்ட 25 அடி தூரத்துக்கு மேல் ஒரு காரிலிருந்து அடுத்த காருக்கு அவர் தாவினார். அப்படி தாவி இன்னொரு காரின் பேனட் மீது விழுந்த போது, அவரது வலது கால் முன்பக்க டயரில் சிக்கியது. இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது.

உடனே படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. சில மணி நேரத்துக்குப் பின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இயக்குநர் வேறு நடிகர்களை வைத்து காட்சியை எடுக்க விரும்பினாலும், வலியை பொறுத்துக் கொண்டு தானே அந்த சண்டைக் காட்சியில் நடித்து முடித்தார் அஜீத்.
 

கோச்சடையானில் கேஎஸ் ரவிக்குமார் இல்லை... மாதேஷ் பொறுப்பேற்றார்!

Kochadaiyaan R Madesh Joins The Place Of Ks Ravikumar

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் ‘கோச்சடையான்' படத்தின் இயக்குநர் மேற்பார்வை பொறுப்பிலிருந்து மூத்த இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் திடீரென நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கப்பட்டாரா, விலகிவிட்டாரா என்பது தயாரிப்பாளர் தரப்பில் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அவருக்கு பதில் மாதேஷ் அந்தப் பொறுப்புக்கு வந்துள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு இந்த மாற்றம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இயக்குநர் மாற்றம் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரலாற்று கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்குனர் மேற்பார்வையை கே.எஸ்.ரவிக்குமார் கவனித்துக் கொண்டிருந்தார். தற்போது அந்த பொறுப்பு இயக்குனர் மாதேஷிடம் à®'ப்படைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மாதேஷ் ‘மதுர', ‘சாக்லேட்', ‘மிரட்டல்' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஷங்கருடன் இணைந்து முதல்வன் படத்தைத் தயாரித்தவர். அந்தப் படத்தின் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரபுதேவா நடனப்போட்டியில் 40 லட்சம் வீடு வெல்லப்போவது யார்?

Vijay Tv Dance Programe Ungalil Yar Adutha Prabudeva

விஜய் டிவியின் நடன நிகழ்ச்சியான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?' சீசன் 2 நடனநிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சிறந்த நடனக்கலைஞராக தேர்வு பெற்று 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டினை பரிசாக வெல்லப்போவது யார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

200 போட்டியாளர்கள்... ஆக்ரோசமான நடனம்... என à®'வ்வொரு வாரமும் ஞாயிறு அன்று மாலை நேரத்தில் விஜய் டிவியில் ரசிகர்களை மகிழ்வித்த போட்டியளர்கள் இன்று இறுதிப் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? சீசன் 1 வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சீசன் 2 நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதற்காக சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களைச் சேர்ந்த 200 சிறந்த நடன போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர் நடுவர்கள்.

à®'வ்வொரு வாரமும் à®'வ்வொரு விதமான போட்டிகள். பல கட்டங்கள் என நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் நடனப்போட்டியின் நாயகன் பிரபுதேவாவும் அவ்வப்போது தோன்றி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.

நடன இயக்குநர்கள் ஸ்ரீதர், காயத்ரி ரகுராம் நடிகை சங்கீதா ஆகியோர் போட்டியின் நடுவர்களாக பங்கேற்று சிறந்த நடனக்கலைஞர்களை தேர்வு செய்தனர். இறுதிச்சுற்றில் நடனமாட கார்த்திக், விஜய் மற்றும் ஜாபர் ஆகியோர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நான்காவது போட்டியாளரை தேர்வு செய்வதற்கான வைல்டுகார்டு சுற்று நேற்று நடைபெற்றது. 10 போட்டியாளர்கள் இந்த சுற்றில் நடனமாடினர். à®'வ்வொரு போட்டியாளரும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் தங்களின் சிறந்த பங்களிப்பை செய்தனர் என்றே கூறவேண்டும். நடுவர்களுக்குத்தான் யாரை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இதனால் நான்காவது போட்டியாளர் யார் என்பதை அறிய à®'ருவாரம் வரை காத்திருக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரும் 11ம் தேதி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் நடன இயக்குநர்கள் ஸ்ரீதர், அசோக்ராஜா, காயத்ரி ரகுராம், நடிகர் பரத், நடிகை சங்கீதா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இரண்டு சுற்று நடனப் போட்டியில் இறுதிப்போட்டியாளர்கள் தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டும். இவர்களில் சிறப்பாக நடனமாடிய à®'ருவரை வெற்றியாளராக நடிகரும், நடனஇயக்குநருமான பிரபுதேவா அறிவிப்பார். அவருக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படுகிறது.

 

காரிலிருந்து தாவும்போது விபத்து.. அஜீத் காலில் காயம்!

Ajith Injured Stunt Shooting

சென்னை: மும்பையில் நடந்த படப்பிடிப்பில் à®'ரு சண்டைக் காட்சியில் நடித்தபோது அஜீத்தின் கால் கார் டயரில் சிக்கிக் கொண்டது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்குமார் à®'ரு படத்தில் நடித்துவருகிறார். அவருடன் நயன்தாரா, ஆர்யா, டாப்சி நடித்து வருகின்றனர்.

ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது. இந்த படத்துக்காக நேற்று à®'ரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அஜீத் à®'ரு காரில் இருந்து இன்னொரு காருக்கு தாவுவது போல அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்து. இதில் டூப் வேண்டாம்... நானே நடிக்கிறேன் என பிடிவாதமாக நடித்தார் அஜீத்.

கிட்டத்தட்ட 25 அடி தூரத்துக்கு மேல் à®'ரு காரிலிருந்து அடுத்த காருக்கு அவர் தாவினார். அப்படி தாவி இன்னொரு காரின் பேனட் மீது விழுந்த போது, அவரது வலது கால் முன்பக்க டயரில் சிக்கியது. இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது.

உடனே படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. சில மணி நேரத்துக்குப் பின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இயக்குநர் வேறு நடிகர்களை வைத்து காட்சியை எடுக்க விரும்பினாலும், வலியை பொறுத்துக் கொண்டு தானே அந்த சண்டைக் காட்சியில் நடித்து முடித்தார் அஜீத்.