3/12/2011 11:53:23 AM
சடகோபன் ரமேஷ் நடித்த விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் 'போட்டா போட்டி'. இரண்டு கிராமங்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியை காமெடியாக சொல்லியிருக்கும் படம். படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் 'போட்டா போட்டி'
தான் நடித்திருக்கும் 'போட்டா போட்டி' படத்தை இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு திரையிட முடிவு செய்துள்ளாராம். இதற்கு பட நிறுவனமும் ஒப்புதல் அளித்துள்ளது.