திருப்பதியில் காதும் காதும் வைத்தது போன்று நடந்த விஜய் டிவி சரவணன், மீனாட்சி திருமணம்

சென்னை: சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும் திருப்பதியில் வைத்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்களாம்.

மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும் சரவணன், மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் மதுரை என்னும் தொலைக்காட்சி தொடரில் நடித்தனர். அதன் பிறகு சரவணன், மீனாட்சி என்ற விஜய் டிவி தொடரில் கணவன் மனைவியாக நடித்தனர்.

அவர்களை டிவியில் பார்த்தவர்கள் நிஜத்திலும் அவர்கள் கணவன் மனைவி என்று நினைத்தனர். அவர்களின் நினைப்பு பொய்யாகவில்லை. ஆம் செந்திலும், ஸ்ரீஜாவும் நிஜத்திலும் கணவன் மனைவி ஆகிவிட்டனர்.

அவர்கள் இருவரும் திருப்பதியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த ரகசிய திருமணம் அண்மையில் தான் நடைபெற்றுள்ளது. கமுக்கமாக திருமணத்தை முடித்துவிட்டு யாருக்கும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் தகவல் கசிய அதை கேட்ட அனைவரும் அப்படியா ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவர்டுன்னா எனக்கு அலர்ஜி… விஜய் டிவி விருது விழாவை நக்கலடித்த பவர்ஸ்டார்

சென்னை: எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை கிடையாது. ரசிகர்கள் எதை விரும்புகிறார்களோ அதுவே போதும் என்று பவர்ஸ்டார் சீனிவாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.

2013ம் ஆண்டிற்கான விஜய் டிவி விருது வழங்கும் விழா சனிக்கிழமை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தமிழ் சினிமா உலகின் பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் இந்த விழாவில் குவிந்தனர்.

பவரை கூப்பிடலையே

ஆனால் இந்த விழாவிற்கு பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லையாம்.

அவர்டுன்னா அலர்ஜி

இதனால் கடுப்பான சீனிவாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தனக்கு விருதுகள் மீது நம்பிக்கையில்லை என்று கருத்திட்டுள்ளார்.

உங்களுக்கு ஆஸ்கார்தான்

இந்த கருத்தைப் படித்த அவரது ரசிகர்கள், தலைவா, நீங்க எல்லாம் ஆஸ்காருக்குத்தான் தகுதியானவர் என்று பதிலுக்கு கருத்து கூறியுள்ளனர்.

சர்ச்சை நாயகன்

எந்த வாய்ப்பும் இல்லாவிட்டாலும் எதையாவது சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது பவரின் வாடிக்கை. சமீபத்தில் அமலாபால் திருமணம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து கூறி சர்ச்சையில் சிக்கியது நினைவிருக்கலாம்.

சினிமாவில் பின்னணிப் பாடகர் ஆக வாய்ப்பு: ஆன்லைன் போட்டி

ஆன்லைனில் பாடி அசத்துங்க... சூப்பர் சிங்கர் போட்டியில பங்கேற்று வெற்றி பெற்று பின்னணிப் பாடகர் ஆகுங்க என்று இளம் இசையமைப்பாளர் தரண்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றைக்கு பெரும்பாலான தொலைக்காட்சிகளில் சிறந்த பாடகரை தேர்வு செய்வதற்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பாடி தேர்வு செய்யப்படுபவர்கள் சினிமாவில் பின்னணிப் பாடகர்களாக உலாவருகின்றனர்.

இதேபோல ஆன்லைன் சூப்பர் சிங்கர் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் உள்ள பாடகர்கள் பங்கேற்று பாடும் வகையில் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. www.facebook.com/onlinesupersinger அல்லது www.onlinesupersinger.com என்ற இணையங்களில் நீங்கள் பாடிய வீடியோவை பதிவேற்றம் செய்யலாம். அதிக லைக் பெரும் பாடகர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

சிறந்த பாடகராக தேர்வு செய்யப்படுபவர், இசையமைப்பாளர் தரண் இசையில் பாட வாய்ப்பு வழங்கப்படும். வரிசை வேண்டாம், வாய்ப்பை தேடி நீங்க ஓட வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தே, பாடலைப் பதிவு செய்து சினிமாவில் பின்னணிப் பாடகராகும் வாய்ப்பினைப் பெறுங்கள்

போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர் ஆகஸ்ட் 10 தேதி ஆகஸ்ட் 10ம் தேதி சென்னை சிட்டி சென்டரில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படும். இது குறித்து மேலதிக தகவல்களுக்குbiggevent4u@gmail.com அல்லது 9677006321 என்ற செல்பேசியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

'ஜிகர்தண்டா'வை அப்படியே வச்சிருந்தா 'ஜில்' போயிருமேப்பா...!!

ஜிகர்தண்டா படம் முடிவடைந்தும் ரிலீஸ் ஆவதற்குக் காரணம் சென்சார் போர்டு வைத்த செக்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

பீட்சாவை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ஜிகர்தண்டா. தீயா வேலை செய்யனும் குமாரு''-க்கு பிறகு சித்தார்த் ஜிகர்தண்டா படத்தை அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

காரணம், இந்த படத்தில் மதுரை மண்வாசனைக்கதையில் முதன்முறையாக அவர் ஆக்சன் கோதாவில் இறங்கியிருக்கிறார். லட்சுமிமேனன் ஜோடி என்பதால் ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'ஜிகர்தண்டா'வை அப்படியே வச்சிருந்தா 'ஜில்' போயிருமேப்பா...!!

யு/ஏ கொடுத்த சென்சார்

படத்தை முடித்து சென்சார் போர்டுக்கு அனுப்பினால், ரத்தம் வழிந்தோடும் வன்முறைக் காட்சிகள் இருப்பதை காரணம் காட்டி யு/ஏ சான்றிதழ் கொடுத்து விட்டனர்.

விநியோகஸ்தர்கள் முரண்டு

இதையடுத்து அப்படத்தை அதிக தொகை கொடுத்து வாங்க முன்வந்த விநியோகஸ்தர்களோ, டிக்கெட் விலையில் 30 சதவிகிதம் அரசுக்கு சென்று விடும் என்பதால், ஏற்கனவே பேசிய தொகையில் இருந்து ஒரு கணிசமான தொகையை குறைப்பதாக சொல்கிறார்களாம்.

மறுக்கும் இயக்குநர்

இதனால், சென்சார்போர்டு சொல்லும் காட்சிகளை நீக்கினால் யு சான்றிதழ் கிடைக்கும். விநியோகஸ்தர்களும் பேசிய தொகையை தந்து விடுவார்கள். பிரச்னை முடிந்து விடும் என்று தயாரிப்பு தரப்பு கூறினாலும், டைரக்டர் மறுக்கிறாராம்.

அந்த காட்சிகளில்தான் கதையின் ஜீவனே இருக்கிறது. அதை நீக்கினால் படமே இல்லையே,. அப்புறம் எப்படி படம் ஓடும் என்று வாக்குவாதம் செய்கிறாராம்.

ரிலீஸ் தாமதமாகும்

இதன்காரணமாகத்தான் கடந்த 5 மாதங்களாக இதோ அதோ என்று ஜிகர்தண்டா திரைக்கு வருவது தாமதமாகிக்கொண்டு வருகிறதாம். அதனால், இதுவரை காவியத்தலைவன் பட வேலைகளில் பிசியாக இருந்த சித்தார்த், இப்போது இறங்கி வந்து இயக்குநர்-தயாரிப்பாளர் இருவரிடமும் சுமூகமாக பேசி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வேலைகளில் இறங்கியிருக்கிறாராம்.

சீக்கிரம் கொடுத்துடுங்க

ஜிகர்தண்டாவை ஜில்லுன்னு சாப்பிட்டதான் நல்லா இருக்கும் இல்லைன்னா சூடாகி டேஸ்ட் மாறிடும். ரசிகர்களும் ஒத்துக்க மாட்டாங்க. இது எத்தனையோ படங்களுக்கு நடந்திருக்கு. இதை இயக்குநர் புரிந்து கொண்டால் சரி.

"பிக்கப் டிராப்" நடிகரை "பில்டப்" செய்து புகழ்ந்த நடிகைகள்... கடுப்பில் மற்ற ஹீரோக்கள்!!

சென்னை: சமீபத்தில் "பிக்கப் டிராப்" நடிகர் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில், தங்களது படவிழாவுக்குக் கூட வராத நடிகைகள் பலர் ஆஜராகி மற்றவர்களை ஆச்சர்யப்படுத்தினார்கள்.

அது போதாதென்று, மைக்கைப் பிடித்த நடிகைகள் நடிகரை ஆஹாஹா ஓஹோஹோ என்றும் புகழ்ந்து தள்ளி விட்டனர். ஏற்கனவே, பிக்கப் டிராப் நடிகர் என்ற பெருமைக்குரிய பட்டத்தைப் பெற்ற நடிகர், இந்த விழா மூலம் நடிகைகள் மத்தியில் தனக்கிருந்த செல்வாக்கையும், "ஜொள்வாக்கை"யும் காட்டி விட்டார்.

குறிப்பாக வயதானாலும் இன்னும் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நம்பர் நடிகைகள், நடிகர் நடத்திய விழாவை குடும்ப விழா என்றும், நடிகரை தங்கள் குடும் த்தில் ஒருவர் என்றும் உரிமை கொண்டாடிப் பேசியதுதான் பலரை உசுப்பேத்தி விட்டு விட்டதாம்.

இந்த விழா தொடர்பான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வந்தது. இதைக் கேள்விப்பட்ட மற்ற நடிகர்கள் பிக்கப் டிராப் நடிகர் மீது பொறாமையில் உள்ளனராம். இதன் பலனாக சிலர் நடிகரிடம் பேசுவதைக் கூட தவிர்த்து வருகின்றனராம்.

விடுங்கப்பா.. குடும்பத்துக்குள்ள இதெல்லாம் சகஜம்... !

பெரிய ஹீரோக்களுடன் மட்டுந்தேன்... 'பொட்டிப் பாம்பாக' மாறிய 'செவத்த பொண்ணு'...!

சென்னை: அதிரடியாக சம்பளம் கேட்டு பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர்வேன் என்று அதிகாரம் செய்த செவத்த பொண்ணு நடிகை தற்போது அடங்கிவிட்டாராம்.

செவ செவன்னு சிகப்பாக இருக்கும் அந்த நடிகை தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். திடீர் என்று பாலிவுட்டில் நுழைந்தார். அவர் நேரமோ என்னமோ அவர் நடித்த படங்கள் இரண்டும் ஊத்திக் கொண்டன. அண்மயில் வெளியான அவரது இந்தி படம் வசூலை அள்ளினாலும் விமர்சகர்கள் இது எல்லாம் ஒரு படமா என்று துப்பினர்.

மேலும் நடிகையின் நடிப்பை யாருமே கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். முன்பு எல்லாம் கோடி ரூபாய் கொடுத்தால் தான் நடிப்பேன், தல, தளபதி, சிங்கத்துடன் தான் நடிப்பேன் என்று ஆயிரம் கன்டிஷன்கள் போட்ட நடிகை தற்போது ஆளே மாறிப் போய்விட்டாராம்.

நீங்கள் கொடுப்பதை கொடுங்க சாமி என்று கூறி சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளாராம். மேலும் அவருடன் தான் நடிப்பேன், இவருடன் தான் நடிப்பேன் என்றும் கூறுவது இல்லையாம். குரலில் பழைய அதிகாரம் இல்லையாம்.

ஸ்டெடியாக சென்ற நடிகையின் மார்க்கெட்டை பாலிவுட் ஆசை இப்படி பதம் பார்த்துவிட்டதே.