சண்டைக் காட்சியில் விபத்து - விஷாலுக்கு தலையில் பலத்த காயம்!

Vishal Injured At Mgr Shooting

சென்னை: சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது, நடிகர் விஷாலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் மதகஜ ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இன்று à®'ரு சண்டைக்காட்சியைப் படமாக்கினார் இயக்குனர். வில்லன்களுடன் விஷால் ஆக்ரோஷமாக மோதுவது போல் இக்காட்சி எடுக்கப்பட்டது.

அப்போது விஷால் தடுமாறி தலை குப்புற விழுந்தார். இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் விஷாலுக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து விஷால் குடும்பத்தினரை பெரும் கவலை கொள்ள வைத்து விட்டது.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்னர் விஷாலுக்கு பயப்படும் படி எதுவும் இல்லை நன்றாக இருக்கிறார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

விஷால் தற்போது à®"ய்வு எடுத்து வருகிறார். படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

 

கோஹ்லி- தமன்னா ஜோடி இணைந்து கலக்கப் போகும் செல்போன் விளம்பரம்

Virat Kohli Tamanna Getting Together For 60 Seconds   

ஹைதராபாத்: கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியும் நடிகை தமன்னாவும் இணைந்து செல்போன் விளம்பரம் à®'ன்றில் கலக்க உள்ளனர்.

தமன்னாவைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே பல விளம்பரப் படங்களில் நடித்து வருகிறவர். இப்போது கோஹ்லியுடன் முதல் முறையாக இணைந்து விளம்பரப் படத்தில் கலக்க உள்ளார்.

இருவரும் இணைந்து கலக்க இருக்கும் விளம்பரம் 60 செகண்டுகள் இருக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இதை அனேகமாக தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் உருவாக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

கோஹ்லி-தமன்னா இருவரும் குறிப்பிட்ட செல்போன் நிறுவனத்தின் தூதர்களாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து இந்த விளம்பரப் பட தகவல் வெளியாகி உள்ளது.

 

சல்மான் கானுடன் ரொமான்ஸ் செய்ய மறுத்த இலியானா

When South Actress Refused Romance Salman   

மும்பை: நடிகை இலியானா போக்கிரி படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுடன் நடிக்க வந்த வாய்ப்பை தட்டுக் கழித்துள்ளார்.

தெலுங்கு முன்னணி நடிகைகளில் à®'ருவரான இலியானா பர்பி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். நீண்டடடட காலமாக எடுக்கப்பட்ட பர்பி ஷூட்டிங் முடிந்து படம் வரும் 14ம் தேதி ரீலீஸ் ஆகிறது. இந்த படத்தை இலியானா பெரிதும் நம்பியுள்ளார். இந்நிலையில் அவரைப் பற்றி à®'ரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

தெலுங்கு போக்கிரியில் நடித்த இலியானா அதன் இந்தி ரீமேக்கில் சல்மானுடன் நடிக்க மறுத்துவிட்டாராம்.

இது குறித்து இலி கூறுகையில்,

தெலுங்கு போக்கிரியில் நான் நடித்தேன். அதன் பிறகு அதன் தமிழ் மற்றும் இந்தி ரீமேக்கில் நடிக்க என்னை அணுகினர். நான் தான் மறுத்துவிட்டேன். இந்தியில் வாண்டட் என்ற பெயரில் எடுத்த படத்தில் நடிக்க மறுத்தேன். அப்போது நான் பாலிவுட்டில் நுழைய தயாராக இல்லை. பாதி மனதோடு நடிக்க வேண்டாமே என்று நினைத்து தான் வாண்டட்டில் நடிக்கவில்லை. ஆனால் அந்த படத்தில் சல்மான் கான் உடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன். இருப்பினும் வருத்தமில்லை.

பர்பி மூலம் பாலிவுட்டில் நுழைகிறேன். சல்மானுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றார்.

 

அஜீத், சுதீப், நரேன், அஜ்மல்: இவர்களில் உங்களை கவர்ந்த வில்லன் யார்?

சினிமாக்களில் வில்லன் கதாபாத்திரங்களில் வரும் நடிகர்களுக்கு பெரும்பாலும் மக்களிடம் வரவேற்பு கிடைப்பதில்லை. ஆனால் தாங்கள் ஏற்றுள்ள வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து, மக்களின் மனதில் இடம் பிடிப்பவர்களும் உண்டு.

ajith sudeep narain ajmal who best villain    | அஜீத்  
Close
 

வசனங்களை ஸ்டைலாக பேசுவது, நடை, உடை, பாவனை என்று பல முக்கிய காரணங்களின் மூலம் வில்லன் கதாபாத்திரங்களில் வரும் நடிகர்கள், மக்களை கவர்ந்து விடுகின்றனர். இதிலும் à®'ரு கதாநாயகன் வில்லனாக நடித்துவிட்டால் அவருக்கு மக்களிடம் வரவேற்பிற்கு குறைவே இருக்காது.

கடந்த 20 மாதங்களில் வெளியான சினிமாக்களில் நடித்த பல வில்லன்கள், மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். இதில் அரசியல் மற்றும் பத்திரிக்கை துறையை சார்ந்த மெகா ஹிட் திரைப்படம் ‘கோ’வில் வில்லனாக நடித்த அஜ்மல் அமீர், தனது சிறந்த நடிப்பால் மக்களை கவர்ந்துள்ளார்.

அதேபோல மங்காத்தா படத்தில் வில்லனாக நடித்த அஜீத், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். மேலும் நான் ஈ படத்தில் அசத்திய சுதீப், முகமூடி படத்தின் வில்லன் நரேன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். இவர்களில் தங்களின் சிறந்த நடிப்பின் மூலம் உங்களை கவர்ந்த நடிகரை தேர்வு செய்ய தட்ஸ்தமிழ் வாசகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கீழே வெளியிடப்பட்டுள்ள வில்லன் நடிகர்களின் படங்களை பார்த்து, உங்கள் மனதை கவர்ந்த நடிகரை குறித்த உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்க…

அஜ்மல் அமீர்:

‘கோ’ படத்தில் வசந்தன் பெருமாள் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் அஜ்மல் அமீர். படத்தின் துவக்கத்தில் மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் நபராக தோன்றும் வசந்தனின் உண்மை உருவம் படத்தின் கிளைமேக்ஸில் தான் தெரிய வருகிறது. கடந்த 2011ம் ஆண்டின் மெகா ஹிட்டான ‘கோ’ படத்தை இயக்கியவர் கே.வி.ஆனந்த். படத்தில் ஜீவா, கார்த்திகா நாயர், பியா உட்பட பலர் நடித்துள்ளனர்.

அஜீத்:

மங்காத்தா படத்தில் விநாயக் மகாதேவன் என்ற கதாபாத்திரத்தில் வந்த அஜீத், பல பஞ்ச் வசனங்களை பேசியும், ஸ்டைலான உடை அலங்காரத்தில் வந்தும் மக்களை கவர்ந்தார். நடிகர் அஜீத்தின் படங்கள் வரிசைகளில் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை என்றாலும், அவரது வில்லன் கதாபாத்திரம் பேசப்பட்டது. மங்காத்தா படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு. படத்தில் அர்ஜுன் சார்ஜா, த்ரிஷா, மஹத், பிரேம்ஜி, லக்ஷ்மி ராய் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சுதீப்:

கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்த சுதீப் தனது சிறந்த நடிப்பின் மூலம், தென்னந்திய ஸ்டாராக மாற்றிய படம் நான் ஈ. பழிவாங்கத் துடிக்கும் à®'ரு ஈயை மையமாக கொண்ட இந்த கதை, தெலுங்கு, கன்னடம், தமிழ் மொழிகளில் வெளியாகி, மெகா ஹிட்டானது.

படத்தில் சுதீப்பின் சிறந்த நடிப்பை பாராட்டிய தெலுங்கு இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, அவரை அடுத்த கமல்ஹாசன் என்று வர்ணித்தார். நான் ஈ படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜாமவுலி, சமந்தா, நானி உட்பட பலர் நடித்துள்ளனர்.

நரேன்:

முகமூடி படத்தில் வில்லனாக வரும் நரேன் தனது சிறந்த நடிப்பின் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். ‘தி டார்க் நைட்’ என்ற ஆங்கிலப் படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்தை உள்வாங்கிசிறப்பாக நடித்துள்ளார் நரேன். முகமூடி படத்தை இயக்கியவர் மிஷ்கின். படத்தில் ஜீவா, பூஜா ஹெக்டே, நாசர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

 

ரூ 40 கோடிக்கு ஒரே செட்டில்மென்ட்... காதலிக்காக மனைவியை விவாகரத்து செய்யும் பவன் கல்யாண்!

Pawan S Divorce Cost Rs 40 Cr

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தன் மனைவியை விவாகரத்து செய்கிறார்.

அவருக்கு à®'ரே தவணையாக ரூ 40 கோடி தர பவன் கல்யாண் à®'ப்புக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு டாப் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பிதான் பவன் கல்யாண். இவரது மனைவி பெயர் ரேணு தேசாய். இவரும், முன்னாள் நடிகைதான்.

இருவரும் காதலித்து திருணம் செய்து கொண்டனர். சமீப காலமாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வசிக்கிறார்கள்.

இப்போது மனைவியை விவாகரத்து செய்ய பவன் கல்யாண் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிரஞ்சீவி மகன் ராம்சரண் திருமணத்தில் கூட ரேணு பங்கேற்கவில்லை. விரைவில் விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்துள்ளார்கள்.

ரேணு தேசாய்க்கு ரூ.40 கோடியை à®'ரே செட்டில்மென்டாகக் கொடுத்து விவாகரத்துக்கு சம்மதம் பெற்றதாகக் கூறுகிறார்கள்.

தனாவுடன் காதல்.. மூன்றுமாதக் குழந்தை?

இதற்கிடையே, கடந்த சில தினங்களாக டோலிவுட்டையே கலக்கிக் கொண்டிருக்கிறது பவன் கல்யாண் – தனா காதல் மற்றும் அவர்களுக்குப் பிறந்ததாகக் கூறப்படும் பெண் குழந்தைப் பற்றிய செய்திகள்.

தீன் மார் படத்தில் பவனுடன் நடித்தவர்தான் இந்த தனா. அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு à®'ரு பெண் குழந்தையும் பிறந்துள்ளதாம். இப்போது குழந்தைக்கு வயது 3 மாதம்.

இந்த நெருக்கடிதான், பவன் கல்யாணை விவாகரத்துக்கு விரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது!

 

ஜான் ஆப்ரகாமை பிரிந்தாலும் முத்தமிடுவதில் கஷ்டமில்லை– பிபாஷா பாசு

Bipasha Basu Was Very Comfortable

பிபாஷா பாசு என்றாலே கவர்ச்சிக்கும் முத்தத்திற்கும் குறைவிருக்காது. அந்த அளவிற்கு ரசிகர்களை கிறங்கடித்து விடுவார். இவருக்கு தன்னுடைய முன்னாள் காதலர் ஜான் ஆப்ரகாமை சினிமாவில் முத்தமிடுவது என்றால் ரொம்ப வசதியாக இருக்குமாம் இதை அவரே à®'ரு பேட்டியில் கூறியுள்ளார்.

எவ்வளவுதான் கவர்ச்சியாக நடித்தாலும் ஆன் ஸ்கிரீனில் முத்தக்காட்சியில் நடிக்கும் போது மட்டும் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். இதேநிலைதான் பிபாஷா பாசுவுக்கும் ஏற்படுமாம். ஆனால் அவருடைய முன்னாள் காதலர் ஜான் ஆப்ரகாமுடன் முத்தக்காட்சியில் நடிக்கும் போதுமட்டும் எந்த வித தடுமாற்றமோ, தயக்கமோ ஏற்படாதாம். ஜானியுடன் முத்தக்காட்சியில் நடிக்கும் போது மட்டும் மிகவும் வசதியாக உணர்வேன் என்று சமீபத்தில் நாளிதழ் à®'ன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மிகவும் கூலாக அந்த காட்சியில் நடிக்கமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜான் ஆப்ரகாமுடன் காதலில் திளைத்த போது இருவரும் முத்தக்காட்சியில் நடித்தனர். அது இயல்பாக இருந்ததாக இதழ்களில் எழுதப்பட்டன. தற்போது ஆப்ரகாமுடனான பிரிவிற்குப்பின்னர் அதை நினைவு படுத்தும் வகையில் பிபாசா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜிஸ்ம் படத்தில் முத்தக்காட்சியில் கலக்கியிருந்த பிபாசா, ராஷ் 3 படத்தில் முத்தமழை பொழிந்திருக்கிறாராம்.

 

துப்பாக்கி டைட்டில் பிரச்சினை தீருமா... பாடல்கள் எப்போது?

Thuppakki Audio From September End

இதுவரை விஜய் நடித்த எந்தப் படத்தின் தலைப்புக்கும் துப்பாக்கி அளவுக்கு சிக்கல் வந்ததில்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் இந்தப் படம் இந்த ஆண்டின் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் à®'ன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால் கள்ள துப்பாக்கி படத்தினருடன் டைட்டில் பிரச்சினை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்ந்து மாதக்கணக்கில் இழுத்துக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 10-ஆம் தேதியன்று வழக்கு விசாரனைக்கு வரும் போது எப்படியும் இந்த வழக்கை முடித்துவிட்டு இந்த மாதமே படத்தின் பாடல்களை வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் கலைப்புலி தாணு தீவிரமாக உள்ளார்.

இந்த மாதம் இறுதி வாரத்தில் அநேகமாக இசை வெளியீடு இருக்கும் என படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த முறை வழக்கு முடியாது என்று தெரிந்தால், படத்தின் டிசைனை மாற்றி, தலைப்பில் கூடுதல் மாற்றங்கள் செய்யவும் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில் துப்பாக்கி படத்தின் கர்நாடக விநியோக உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளார் ஸ்ரீகாந்த் என்ற விநியோகஸ்தர்.

 

ஐஸ்வர்யா ராய் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறார்?

What Is Wrong With Aishwarya Rai   

மும்பை: கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோவில் ஐஸ்வர்யா ராய் அழகின்றி காட்சியளி்க்கிறார்.

பாலிவுட் நடிகை ஜஸ்வர்யா ராய் குழந்தை பெற்றதற்கு பிறகு படங்களில் நடிக்கவில்லை. ஆனால் கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடை விளம்பரப் படங்களில் வருகிறார். அண்மையில் அந்த கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோவில் ஐஸ்வர்யா ராஜா காலத்து பெண்கள் போன்று உடையணிந்து à®'ரு கையில் தாமரைப் பூவுடனுடம், மறுகையை உயர்த்தியவாறு போஸ் கொடுத்துள்ளார்.

அந்த போட்டோவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஐஸ் அழகின்றி காணப்படுகிறார். அதில் அவரது முகத்தைப் பார்ப்பவர்கள் இவ்வளவு கேவலமாக இருப்பது நம்ம அழகு ராணி ஐஸா என்று வியக்கின்றனரே தவிர அவர் அணிந்திருக்கும் நகைகளை யாரும் பார்ப்பதாகத் தெரியவில்லை.

பிரசவத்திற்குப் பிறகு ஊதிவிட்டார் என்று கூறப்பட்ட ஐஸ் இந்த போட்டோவில் சிக்கென்று இருந்தாலும் அவரது முகத்தைப் பார்க்க பயமாக இருக்கிறது. ஐஸ்வர்யாவின் அழகு முகத்தை மணிக்கணக்கில் பார்த்து ரசிக்கும் அவருடைய ரசிகர்களால் கூட இந்த போட்டோவை 2 நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியாது போன்று.

முன்னதாக இதே கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பர போட்டோவில் சிவப்பு உடையணிந்து அழகு தேவதையாக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னாச்சு ஐஸ், இப்படி à®'ரு போட்டோவா?

 

நான் ஒன்றும் ஜூவில் உள்ள விலங்கு இல்லை: மீடியா மீது பிரீத்தி பாய்ச்சல்

I M Not Some Animal The Zoo Preity   

மும்பை: பாய்ந்து, பாய்ந்து போட்டோ எடுக்க தான் à®'ன்றும் ஜூவில் உள்ள மிருகம் இல்லை என்று பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா தான் முதன்முதலாக தயாரிக்கும் இஷ்க் இன் பாரீஸ் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு பிராக்கில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது இந்தியா வரும் ஹாலிவுட் நடிகர் ஆஷ்டன் குட்சரை எதிர்பார்த்து காத்திருந்த சுமார் 40 புகைப்படக்காரர்கள் பிரீத்தியைப் பார்த்தும் போட்டோ மேல் போட்டோ எடுத்துத் தள்ளினர்.

வழக்கமாக அழகாக சிரித்துக் கொண்டு போஸ் கொடுக்கும் அவர் அன்று என்னவோ முகத்தை மறைத்துக் கொண்டே சென்றுவிட்டார். அவரது தாடை வீங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டுக்கு போனதும் அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

விமான நிலையத்தில் புகைப்படக்காரர்களால் எனது கால் சுளுக்கி வீட்டில் உட்கார்ந்திருக்கிறேன். அவர்கள் à®'ழுங்காக கேட்டிருந்தால் நானே போஸ் கொடுத்திருப்பேன். அடுத்த முறை யாராவது இப்படி தள்ளிக்கொண்டு போட்டோ எடுக்கட்டும் à®'ன்று அவர்களை தாக்குவேன் அல்லது போலீசில் புகார் கொடுப்பேன். நான் à®'ரு மனுஷி ஜூவில் இருக்கும் விலங்கு அல்ல. எனது பாதுகாவலர் புகைப்படக்காரர்களை பிடித்துத் தள்ளியிருந்தால், உடனே மீடியாக்காரர்களை பிரீத்தியின் பாதுகாவலர் தாக்கினார் என்று செய்தி வரும்.

நல்ல வேளை இஷ்க் இன் பாரீஸ் பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. இல்லை என்றால் கால் சுளுக்குடன் நான் வேலை பார்க்க வேண்டியிருக்கும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

 

மன்னாருடன் மோதும் பாகன்!

Mannaru Clashes Witrh Paagan    | பாகன்  

இந்த வெள்ளிக்கிழமை வரும் படங்களில் முக்கியமானவை அப்புக்குட்டி ஹீரோவாக நடித்த மன்னாரு மற்றும் ஸ்ரீகாந்தின் பாகன்.

à®'ரு மலைக் கிராமத்தில் வசிக்கும் சாதாரண இளைஞன், அவன் முறைப்பெண்ணுடனான காதல், இன்னொரு பெண்ணால் அந்தக் காதலில் வரும் குழப்பங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் மன்னாரு.

உதயனின் இனிய இசை, அகுஅஜ்மலின் à®'ளிப்பதிவு என படத்தின் ப்ளஸ் ஏராளம். à®'ரு எதார்த்தமான நகைச்சுவைப் படமாக வந்துள்ளது மன்னாரு.

இந்தப் படத்துடன் மோதுகிறது ஸ்ரீகாந்தின் பாகன். இதுவும் நகைச்சுவைப் படம்தான். ஸ்ரீகாந்த் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்ப்பார்க்கும் படம்.

விரைவில் பணக்காரனாகும் ஆசையில் பல குறுக்கு வழிகளை முயற்சிக்கிறார் ஸ்ரீகாந்த். ஆனால் அத்தனையும் தோல்வி அடைய, பணக்காரப் பெண்ணான ஜனனியை மடக்கி, அவர் மூலம் பணக்காரனாகப் பார்க்கிறார். அது நடந்ததா என்பது பாகன் கதை.

படத்தின் நேர்த்தியைப் பார்த்து அதன் வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறது வேந்தர் மூவீஸ்.

அமீரின் உதவியாளர் அஸ்லம் இயக்கியுள்ளார்.

 

என்னோடு முன்னணி நடிகைகள் நடிக்க மறுக்கிறார்கள் - கருணாஸ்

Karunaas Alleges Top Actresses

காமெடி நடிகர் என்பதால் தன்னுடன் முன்னணி நடிகைகள் யாரும் நடிக்க மறுப்பதாக கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ரகளபுரம் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் கருணாஸ். இதில் அவருக்கு ஜோடி அங்கனா என்ற புதுமுக நடிகை. ஏற்கெனவே திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நாயகனாக நடித்தார்.

இந்தப் படங்களில் நாயகியாக நடிக்க பல முன்னணி நடிகைகளை அவர் அணுகியும் அவர்கள் மறுத்து விட்டார்களாம்.

இதுகுறித்து கருணாஸ் கூறுகையில், "என் படங்களில் எனக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளை அணுகினேன். அவர்களோ மறுத்து விட்டனர்.

தற்போது ‘ரகளபுரம்' படத்தில் புதுமுக நாயகியை ஜோடியாக்கி உள்ளேன். எனது படங்கள் நன்றாக à®"டினாலும் காமெடி நடிகர் என்று நினைத்து என்னை கதாநாயகிகள் à®'துக்குகிறார்கள்.

காமெடி படங்கள்தான் தற்போது நன்றாக à®"டுகின்றன. ‘கழுகு' படம் போன்று நல்ல கேரக்டர்கள் அமைந்தால் வேறு படங்களிலும் காமெடியனாகவும் நடிப்பேன்," என்றார்.

 

கரீனா கபூரை கலங்க வைத்துள்ள சைப் மகள் சாரா

Why Does Kareena Look Worried

மும்பை: தனது காதலர் சைப் அலி கானின் மகள் சாரா நடிக்க வந்துவிடுவாரோ என்ற கலக்கத்தில் உள்ளாராம் கரீனா கபூர்.

பாலிவுட் நடிகர் சைப் அலி கானும், நடிகை கரீனா கபூரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக காதலர்களாக இருந்துவிட்டு தான் தற்போது தம்பதிகளாகவிருக்கின்றனர். சைப் அலி கான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அவருக்கு முதல் மனைவி மூலம் சாரா, இப்ராகிம் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

கரீனா சைபை காதலிக்க ஆரம்பித்தபோது சிறுமியாக இருந்த சாரா தற்போது குமரியாகிவிட்டார். அந்த அழகிய குமரி அண்மையில் நடந்த பேஷன்ஷோ à®'ன்றில் பங்கேற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின. அந்த புகைப்படங்களில் சாரா அழகு தேவதையாக காட்சியளிக்கிறார். இந்நிலையில் சாராவுக்கு ஏராளமான படவாய்ப்புகள் வந்து குவிகிறதாம். ஆனால் அவர் இதுவரை எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அவருக்கு பட வாய்ப்புகள் வருவது தான் கரீனாவுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. கரீனாவின் இந்த பதட்டத்திற்கு காரணம் இருக்கிறது. சாரா நடிக்க வந்தால் 'கரீனாவின் மகள் ஹீரோயினாகிவிட்டார்' என்று செய்தியாளர்கள் கொட்டை எழுத்தில் தலைப்பைப் போட்டு செய்தி வெளியிட்டுவிடுவார்கள் அல்லவா அந்த பயம் தான் அம்மணிக்கு. பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருக்கும் தன்னை à®'ரு இளம்பெண்ணின் தாயாக்கிவிடுவார்களோ என்ற பயத்தில் தான் அவர் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறாராம்.

 

இந்த தேவதைகள் இம்சை தாங்க முடியல...பிளேபாய்க்காக 'வித்தவுட்' ஆன ஷெர்லின் சோப்ரா!

Sherlyn Chopra S Nude Images Twitter   

லண்டன்: பூனம் பாண்டே, ரோஸ்லின் கான், ஷெர்லின் சோப்ரா... இந்த தேவதைகளின் இம்சை வர வர தாங்க முடியவில்லை. அடுத்தடுத்து மாறி மாறி அவிழ்த்துக் கொண்டிருக்கும் இவர்களால் இன்டர்நெட்டே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

பிளேபாய் பத்திரிக்கைக்காக நிர்வாணமானார் ஷெர்லின் சோப்ரா என்பது பழைய செய்தி. இப்போது அவரது நிர்வாணப் படங்களை சோபியா அபெல்லா என்பவர் டிவி்ட்டரில் போட்டுள்ளார்.

இந்தப் படங்களை பிளேபாய் பத்திரிக்கையின் நிறுவனரான ஹியூக் ஹெப்னரின் பங்களாவில் வைத்து எடுத்துள்ளனர். அதில் ஹோலி பண்டிகையின்போது உடல் முழுக்கப் பூசிக் கொள்ளும் சாயத்தை மட்டும் உடலில் பூசியபடி நிர்வாணமாக காட்சி தருகிறார் ஷெர்லின். இந்த போட்டோ ஷூட்டுக்கு ஹோலி என்று தீம் பெயரையும் வைத்துள்ளனராம்.

தனியாகவும், மற்ற உறுப்பினர்களுடன் கூட்டமாகவும் நிர்வாண கோலத்தில் காட்சி தருகிறார் ஷெர்லின். மேலும் ஹெப்னருடனும் அவர் ஒரு போட்டோவில் இருக்கிறார்.

பிளேபாய் இதழுக்காக நிர்வாண போஸ் கொடுக்கப் போகும் முதல் இந்தியப் பெண் ஷெர்லின் என்பது நினைவிருக்கலாம்.

தற்போது லாஸ் ஏஞ்சலெஸில் முகாமிட்டிருக்கும் ஷெர்லின், பிளேபாய் அட்டைப் படத்திற்காக விரைவிலேயே நிர்வாணமாக போஸ் தரப் போகிறார். அந்த போட்டோ ஷூட் இந்த வார இறுதியில் நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கு முந்தைய டிரையல்தான் இது.

தற்போது ஹேர்ஸ்டைல் மாற்றம், மேக்கப் டெஸ்ட் போன்றவை நடந்து வருகிறதாம்.

 

முதல் மூன்று நாட்களில் ரூ 1.60 கோடி வசூலித்த முகமூடி!

Mugamoodi Collects Rs 1 56 Cr Opening Week End   

எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், முகமூடிக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம், முதல் மூன்று தினங்களில் ரூ 1.60 கோடியை வசூலித்துள்ளது.

படம் குறித்து நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்ததால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கிட்டத்தட்ட ஹவுஸ்புல்லாக ஓடியிருக்கிறது இந்தப் படம்.

சென்னையில் மட்டும் 25 அரங்குகளில் இந்தப்படம் வெளியாகியுள்ளது. புறநகர்களிலும் கணிசமான அரங்குகளில் வெளியாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை விநியோகஸ்தர்களின் பங்காக ரூ 90 லட்சம் கிடைத்துள்ளது.

இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமம் சார்ந்த ஒற்றைத் திரையரங்குகளில் நான்காம் நாளிலிருந்து கூட்டம் குறையத் தொடங்கினாலும், பாதி அரங்காவது நிறைவது வெளியீட்டாளர்களுக்கு ஆறுதல் தந்துள்ளது.

போட்டிக்கு வேறு படம் இல்லாததால், இன்னும் ஒரு வாரத்துக்கு இந்தப் படத்துக்கு வசூல் ஓரளவு நன்றாகவே இருக்கும் என நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை மன்னாரு அல்லது பாகன் அல்லது சுந்தரபாண்டியன் தகர்க்குமா பார்க்கலாம்!

முகமூடி - சினிமா விமர்சனம்

 

2 இஞ்ச் உயரம் அதிகரிக்கப் போய் வலியை வாங்கிய நடிகர்!

மும்பை: 16 ஆண்டுகளுக்கு முன்பு உயரத்தை அதிகரிப்பதற்காக ஆபரேசன் செய்த நடிகர் ஒருவர் இப்பொழுது சரிவர நடக்க முடியாமல் பாத நோயால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். தனக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் இழப்பீடு தர உத்தரவிட வேண்டும் என்று நுகர்வோர் கமிஷனில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

விளம்பரப்படங்களில் நடித்து வந்த மாடல் வினித் மேத்தா என்பவர் 5 அடி 10 அங்குலம் உயரம் இருந்துள்ளார். இவர் தனது உயரத்தை அதிகரிப்பதற்காக டெல்லியில் வசித்து வந்த ஆர்.கே. சர்மா என்ற மருத்துவரிடம் 1996 ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறினார்.

அதற்கு கன்சல்ட்டிங் பீஸ் ஆயிரம் ரூபாய் கொடுத்து எக்ஸ்ரேவும் எடுத்துள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர், நான்கு முதல் ஐந்து இஞ்ச் வரை உயரத்தை அதிகரிக்கலாம் என்றும் அதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு சம்மதித்த மேத்தா 1996 ம் ஆண்டு மே மாதம் 6 ம் தேதி தன்னுடைய உயரத்தை இரண்டு இஞ்ச் வரை உயர்த்தினார். பின்னர்தான் வினையே ஆரம்பித்தது.

டெல்லிக்கு வந்து மேத்தாவை பார்த்த அவனுடைய அம்மா, உயரம் அதிகரித்தது உனக்குப் பொருத்தமாக இல்லை. திரும்பவும் பழைய நிலைக்கே வந்து விடு என்று கூறவே மீண்டும் அதே மருத்துவரை அணுகி மறு ஆபரேசன் செய்யச் சொல்லியுள்ளார். இதனையடுத்து பழைய நிலைக்கு திரும்பினார்
மேத்தா. ஆனால் அவரால் முன்பு போல இயல்பாக நடமாட முடியவில்லை. சாதாரணமாக நடந்தாலே காலில் வலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவரின் தவறான சிகிச்சையே தனது இந்த நிலைக்கு காரணம் என்று 1997 ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தார்.

ஆனால் மருத்துவர் தரப்பிலோ சரியான சிகிச்சை மூலம்தான் ஆபரேசன் செய்யப்பட்டது என்றும் திரும்ப செய்வதற்கு 10,000 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு சிகிச்சையுமே வெற்றிகரமானதாகத்தான் முடிந்தது என்றும் மருத்துவர் தரப்பில் கூறப்பட்டது.

இயற்கைக்கு மாறாக எதையும் செய்ய நினைத்தால் இப்படித்தான் ஆகும் என்பதற்கு மேக்தாவின் வாழ்க்கை உதாரணமாகிப்போனதுதான் வேதனை.

 

ஷெர்லினை விடுங்க, இதப் பாருங்க.. பூனம் பாண்டேவின் அடுத்த 'ஷோ'!

Poonam S Shows Her Butt Now   

மும்பை: ஷெர்லின் சோப்ரா முழுக்க காட்டி விட்டார் டிவிட்டரில். இதைப் பார்த்து பூனம் பாண்டே சும்மா இருப்பாரா. தனது அடுத்த ஷோவை டிவிட்டரில் அரங்கேற்றியுள்ளார்.

தலை முதல் கால் வரை ஒரு பாகத்தையும் விடாமல் படம் போட்டுக் காட்டி வரும் இந்த ரகளைப் பெண்களின் அடுத்த ரவுசு அடுத்த கட்டத்துக்குப் போக ஆரம்பித்துள்ளது.

சமீபத்தில் தான் சுய இன்பம் அனுபவிக்கும் படத்தையும், நிர்வாணப் படத்தையும் போட்டு விட்ட ஷெர்லின் சோப்ராவைப் பார்த்து இப்போது பூனம் பாண்டேவும் தனது புதிய படங்களை டிவிட்டரில் போட்டுள்ளார். இந்த முறை சற்றே உடையுடன் காட்சி தருகிறார் பூனம். மேலும் இந்த முறை அவர் காட்டியுள்ளது அவரது பின்னழகை.

சுவரைப் பிடித்தபடி பின்னனழகை விதம் விதமாக காட்டி யாரையோ விட்டு போட்டோ எடுக்க வைத்து அதை டிவிட்டரில் போட்டுள்ளார் பூனம்.

முன்பு தனது முன்னழகை விதம் விதமாக காட்டி பயமுறுத்திய பூனம், இப்போது பின்னழகைக் காட்டி மேலும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியிருக்கும் கருத்துக்களைப் பாருங்கள்...

இதுபோன்ற ஒரு பின்னழகை நான் பார்த்ததே இல்லை. அவ்வளவு அழகாக இருக்கிறது எனக்கு... என்னாலேயே நம்ப முடியவில்லை.

நான் வெளியே போகும்போது என்னையே முறைத்துப் பார்க்கிறார்கள் மக்கள். காரணம், எனது இடுப்பசவைப் பார்த்து. அவ்வளவு அழகாக அது அசைகிறது.

எனது இடுப்புகள் பொய் சொல்லாது. சரியான இடுப்புகள் எப்போதுமே பொய் சொல்லாதுன என்று எனக்குத் தெரியும்.

நான் ஒரு பெரிய மனசு கொண்ட பெண். அதற்கேற்றவாறே பெரிய இடுப்புகளும் எனக்கு இருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறுகிறார் பூனம்.

 

7 சி ஸ்டாலின் சார் மாதிரி யார் இருக்கா?

7c Serial Stalin Sir

ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் ஆசிரியர்களை சிறப்பிக்க முடிவு செய்துள்ளது விஜய் டிவி. பள்ளிகளில் சிறந்த ஆசிரியராக உள்ளவரைப் பற்றி விஜய் டிவிக்கு எழுதி அனுப்பினால் 7 சி தொடர் குழுவினர் அவர்களை தேடி வந்து சிறப்பிக்க உள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 7 சி நெடுந்தொடர் பள்ளி மாணவர்களின் கலாட்டாக்கள், ஆசிரியர்களின் சிறப்பினை எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ளது. 7 சி வகுப்பில் படிக்கும் மாணவர்கள், அந்த வகுப்பு ஆசிரியர் ஆகியோரை மையப்படுத்தி இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

7 சி வகுப்பின் ஆசிரியர் ஸ்டாலின் அன்பான, பாசமான ஆசிரியர். மாணவர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். இதன் காரணமாகவே ஸ்டாலின் சார் மாதிரி நமக்கும் ஒரு ஆசிரியர் வேண்டுமே என்று ஏங்க வைத்துக்கொண்டிருக்கிறார். பள்ளியில் இன்ஸ்பெக்சன் நடக்கும் நாளன்று தலைமை ஆசிரியருக்கே உடல் நடங்குகிறது.

"எனக்கு காய்ச்சல் வரா மாதிரி இருக்கு நீ இன்றைக்கு பாத்துக்கோயேன்" என்று துணை தலைமை ஆசிரியரிடம் சொல்கிறார்.

"அப்படின்னா நீங்க யூத்துக்கு வழிவிட்டு நீங்க ஒதுக்கிக்கோங்க" என்று கூறுகிறார் துணை தலைமை ஆசிரியர்.

ஆனால் ஸ்டாலின் சார் தங்களின் குழந்தைகளுக்கு கூறும் அறிவுரை அனுபவப்பூர்வமாய் இருக்கிறது.

"தெரிந்த கேள்விகளுக்கு தெளிவாய் பதில் சொல்லுங்கள். சந்தேகமாய் இருக்கும் கேள்விகளுக்கு இதுக்கு பதில் இதுதான்னு தெரியலை இந்த கேள்வி பற்றி எனக்கு சந்தேகமாய் இருக்கிறது என்று தைரியமாக கூறுங்கள்" என்று அறிவுரை வழங்கிறார்.

நிஜமாகவே ஸ்டாலின் சார் என்றால் ஏன் மாணவர்களுக்கு ஏன் பிடிக்கிறது என்பதை அந்த எபிசோட் உணர்த்தியது.

இதுபோன்ற சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களை சிறப்பிக்க 7சி குழுவினர் போட்டியை அறிவித்துள்ளது. அன்பான ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசுகளை வழங்க இருக்கின்றனர்.

இது தொடர்பான விவரங்களை சுட்டி விகடன், தினமணி, உள்ளிட்ட நாளிதழ்களில் தெரிந்து கொள்ளலாம்.

 

பெண் கமாண்டோக்கள் துணையுடன் நடந்து முடிந்த ஷாரூக்கானின் படப்பிடிப்பு!

Shahrukh Khan Shoots His Movie With Women Commandos

பெண் கமாண்டோக்கள் சூழ, தனது படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்தார் ஷாரூக்கான்.

காஷ்மீரில் முன்பு தீவிரவாதிகள் அட்டகாசம் தாளாமல், தியேட்டர்கள் மூடப்பட்டன. டி.வி.டி.கள் மற்றும் தொலைக்காட்சிகளில் மட்டும்தான் சினிமா பார்க்க முடியும் என்ற நிலை. அதேபோல முன்பெல்லாம் பெருமளவு நடந்த இந்திப் பட ஷூட்டிங்குகளும் குறைந்துவிட்டன.

ராணுவத்தின் தீவிர நடவடிக்கைக்குப் பிறகு ஓரளவு சகஜ நிலை திரும்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டு வருகின்றன. பழையபடி ஷூட்டிங்குகளும் ஆரம்பித்துள்ளன.

யாஷ் சோப்ரா இயக்கும் நடிகர் ஷாருக்கானின் புதிய இந்திப் பட ஷூட்டிங்கும் காஷ்மீரில் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக ஷாருக்கான், அனுஷ்கா சர்மா இயக்குனர் யாஷ்சோப்ரா ஆகியோர் படப்பிடிப்பு குழுவினருடன் பகல்காம் வந்து, படப்பிடிப்பு நடத்தினர்.

ஷாருக்கானை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். பெண் ரசிகைகளும் கட்டுப்பாடுகளை உதறிவிட்டு ஷாருக்கானை பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதையடுத்து ஷாருக்கானுக்கு காஷ்மீர் மாநில அரசு பெண் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்தது.

பெண் கமாண்டோ படை டி.எஸ்.பி.ராஜா நிகாத் அமான் தலைமையிலான பெண் வீராங்கனைகள் எப்போதும் ஷாருக்கானுடன் நிழல் போல் சென்று பாதுகாப்பு அளித்தனர்.

இந்த டிஎஸ்பியும் ஷாருக்கானின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருடன் நிழல் போல் கூடவே இருந்து பார்த்துக் கொண்டாராம்.

அதேபோல ஷாரூக்கானுக்கு ஹெலிகாப்டர் வசதியும் செய்து கொடுத்தது மாநில அரசு.

இந்த ஏற்பாடுகள் தனக்கு திருப்தி அளிப்பதாகக் கூறி நன்றி தெரிவித்துள்ளார் ஷாரூக்.

படப்பிடிப்பு முடிந்து பகல்காமிலிருந்து திரும்பியதும் அவர் வெளியிட்ட ட்வீட்: "எனது முன்னோர்களின் அழகிய மண்ணிலிருந்து திரும்பினேன். இதில் நான் சில பாடங்களையும் கற்றுக் கொண்டேன். அழகாக இருப்பது மட்டும் போதாது... அங்க இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள பெரும் வலிமை வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன்," என்றார்.

 

கவர்ச்சியும் சினிமாவில் ஒரு அங்கம்.. நான் கவர்ச்சிக்கு ரெடி! - ஸ்வாதி

I M Ready Do Glam Roles Says Swathy

சென்னை: சினிமாவில் கவர்ச்சியும் ஒரு அங்கமாகிவிட்டது. எனவே நானும் அந்த மாதிரி வேடங்களில் நடிக்கத் தயார் என்று சுப்பிரமணியபுரம் பட நாயகி ஸ்வாதி கூறியுள்ளார்.

‘சுப்பிரமணியபுரம்', 'போராளி' படங்களில் நடித்தவர் ஸ்வாதி. தெலுங்கு, மலையாளத்திலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக உள்ளார்.

குடும்பப்பாங்கான கேரக்டர்களை மட்டுமே ஸ்வாதி செய்து வருகிறார். இதனால் கதாநாயகியே குத்தாட்டம் ஆட வேண்டிய கட்டாயம் உள்ள தமிழில் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.

தன் வாய்ப்புகள் வேறு நடிகைகளுக்கு செல்வதால், தானும் கவர்ச்சி களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கவர்ச்சி என்பது சினிமாவில் ஒரு அங்கமாகி விட்டது. எனவே நானும் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளேன். இப்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுப்பிரமணியபுரம் வந்து இத்தனை ஆண்டுகளில் நான் இரண்டு தமிழ்ப் படங்கள்தான் செய்தேன். எனக்கான வாய்ப்புகள் நிச்சயம் வரும்," என்றார்.

 

சாக்லேட் மழையும் சங்கீத மழலைகளும்...

Vijay Tv Super Singer Junior Season

ரியாலிட்டி ஷோ என்றாலே அழுகையும், சோகமுமாய்தான் இருக்கவேண்டுமா என்ன அதில் ஆனந்தத்தை புகுத்த முடியும் என்று சமீபகாலங்களில் நிரூபித்து வருகின்றனர் விஜய் டிவியினர். சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர் சிறுமியர்கள் இதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகின்றனர்.

ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் குழந்தைகளின் மனது காயப்படுத்தப்படுவதாகவும், அவர்கள் அழுது மனது வருத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது போன்ற புகார்கள் தற்போதைய சீசனில் எழுந்ததாக தெரியவில்லை.

ரீமிக்ஸ் பாடலோ, கர்நாடக சங்கீதமோ, மெலடியோ எந்த பாடல்கள் என்றாலும் குழந்தைகள் அழகான குரலில் அசத்தலாய் பாடுகின்றனர். பாடலுக்கு ஏற்ற பாராட்டுக்களை தெரிவிக்கும் நடுவர்கள் மனோ, சித்ரா, சுபா ஆகியோர் ஒவ்வொரு விசயத்தையும் குறிப்பிட்டு வாழ்த்துகின்றனர்.

இப்பொழுது மெலடி சுற்று போய்க்கொண்டிருக்கிறது. என்னுள்ளே என்னுள்ளே ஒரு மின்னல் எழும் நேரம் என்று ஒரு சிறுமி பாடியதும் நமக்குள்ளே எழும் இன்ப அதிர்வை சொல்ல வார்த்தைகள் இல்லை.

பாடல் பாடி முடித்த உடன் சங்கீத மழலைகளுக்கு சாக்லேட் மழை பொழிவதுதான் நிகழ்ச்சியின் சிறப்பம்சம். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் கண்களின் ஓரத்தில் தோற்றும் ஆனந்த கண்ணீர் அற்புதமான தருணம்.