தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு பகலவன் ஷூட்டிங்!
3/2/2011 12:14:37 PM
3/2/2011 12:14:37 PM
சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘பகவலன்’. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசி, சிறை சென்ற சீமான், சிறையில் இருந்தபடியே பகலவன் படத்திற்கான மொத்த கதை, திரைக்கதையை எழுதி முடித்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சீமான், தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு பகலவன் ஷூட்டிங் தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.
Source: Dinakaran
Post a Comment