தெலுங்கில் 'விக்ரமசிம்ஹா'வாக வரும் கோச்சடையான்

|

சென்னை: கோச்சடையான் படம் தெலுங்கில் விக்ரமசிம்ஹா என்ற பெயரில் ரிலீஸாகிறதாம்.

ரஜினி நடிப்பில் வரும் கோச்சடையான் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது. தெலுங்கு டப்பிங் வேலைகள் இன்று துவங்கியுள்ளதாக படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் 'விக்ரமசிம்ஹா'வாக வரும் கோச்சடையான்

மேலும் தெலுங்கில் கோச்சடையான் விக்ரமசிம்ஹா என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். கோச்சடையான் படம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Post a Comment