சென்னை: விக்ரம் நடித்துள்ள ஐ படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜெயா டிவி வாங்கியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடித்துள்ள ஐ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்காக விக்ரம் இரண்டு ஆண்டுகளாக உடல் எடையை அதிகரித்தும், குறைத்தும் கடினமாக உழைத்துள்ளார்.
ஐ படத்தை சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர்கள் ஆர்னால்டு, ஜாக்கி சான் ஆகியோர் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜெயா டிவி வாங்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்த வல்லினம் மற்றும் திருமணம் என்னும் நிக்காஹ் ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமங்களையும் ஜெயா டிவி தான் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
+ comments + 4 comments
PADAM RESULT DOUBTTHAN
OVER BUILD UP
LUCKLESS STAR VIKRAM
RECENT FAILURE PRODUCER
FLOP ACTOR
ONLY DIRECTOR SHANKAR IS THE GREEN PATCH
LET US SEE
political decision
flop is sure
vikram has clearly proved he is the most flop star
ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் போன்ற பிரமாண்ட படங்களை உருவாக்கி, 'இப்படியெல்லாம் கூட படம் எடுக்க முடியுமா...' என, சினிமா ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தவர்.
நவீன தொழில் நுட்பங்களை திரைப்படங்களில் புகுத்துவதற்கு முன் உதாரணமாக செயல்பட்டவர்.ASCAR RAVICHANDRAN HAS said that shankar is india's james cameroon- most foolish comparison- unimaginable- must stop all these nonsense comments- film will be a flop with flop star-3 years hardwork will go waste if he gives all such build up and spending millions to call great actors from Hollywood-just advertise and release- over buildup. over expectations and flop is he treand ANJAAN IS THE GREAT EXAMPLE- THIRUNTHUNGAPPA
Pad am theeya pogapogthu
Post a Comment