உலகக் கோப்பைப் போட்டி : தள்ளிப் போன 7 படங்கள்!
2/15/2011 4:05:29 PM
உலககோப்பை கிரிக்கெட் திருவிழா வருகிற 19ந் தேதி முதல் தொடங்குகிறது. இதனையடுத்து இந்த மாதம் ரிலீஸ் ஆகும் சில தமிழ் படங்கள் தள்ளி போகலாம் என தெரிகிறது. புலிவேஷம், எங்கேயும் காதல், வானம், கோ, ஊலலல்லா, மாப்பிள்ளை, எத்தன் போன்ற படங்கள் இந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகவிருந்தன. ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் காரணமாக இந்தப் படங்கள் ஏப்ரல் மாதம் தள்ளிப் போடப்பட்டன.
Source: Dinakaran
Post a Comment